மைமூனா சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைமூனா சுல்தான் (1932-2006) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். இவர் போபாலில் இருந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். இவர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மற்றும் 1980 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1986 ஆம் ஆண்டு ஜூன் வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. "Parliament of India Former Members, 1952–2003, S" (PDF). Rajya Sabha Secretariat. July 3, 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைமூனா_சுல்தான்&oldid=3043059" இருந்து மீள்விக்கப்பட்டது