தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1967 இந்தியாவின் கொடி 1977
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971
மக்களவைக்கான 39 இடங்கள்
ஜனவரி 3, 1971
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Flag DMK.svg 1931 Flag of India.svg
தலைவர் மு. கருணாநிதி காமராஜர்
கட்சி திமுக காங்கிரசு (ஓ)
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை நாகர்கோயில்
வென்ற தொகுதிகள் 38 1
மாற்றம் +2 -2
மொத்த வாக்குகள் 8,869,095 6,333,227
விழுக்காடு 55.61% 39.71%


இந்தியக் குடியரசின் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு]

1971 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்[தொகு]

திமுக+ இடங்கள் நிறுவன காங்கிரசு+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 23 நிறுவன காங்கிரசு 1 சிபிஎம் 0
இந்திய தேசிய காங்கிரசு 9 சுதந்திராக் கட்சி 0
சிபிஐ 4
முஸ்லிம் லீக் 1
பார்வார்டு ப்ளாக் 1
மொத்தம் (1971) 38 மொத்தம் (1971) 1 மொத்தம் (1971) 0
மொத்தம் (1967) - மொத்தம் (1967) - மொத்தம் (1967) 0

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]