கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் சதவீதம்
அதிமுகவின் மொத்த வாக்குகளில் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்ட சமத்துவ மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்கள் கொங்கு இளைஞர் பேரவை இந்தியகுடியரசு கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.
திமுக பெற்ற வாக்குகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 3 வேட்பாளர்கள் மூவேத்தர் முன்னேற்றக் கழகம் பெரும்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.