என். எஸ். என். நடராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்.எஸ். நடராஜ் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காங்கேயம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2011 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சேர்ந்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._என்._நடராஜ்&oldid=2719240" இருந்து மீள்விக்கப்பட்டது