வே. கண்ணன்
Appearance
வே. கண்ணன் (V. Kannan)(பிறப்பு 6 செப்டம்பர் 1949) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். கண்ணன் 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
1991 தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வே. கண்ணன் | 67,034 | 58.94% | +36.97 | |
திமுக | கு. பிச்சாண்டி | 38,115 | 33.51% | -21.1 | |
பாமக | எம். சண்முகசுந்தரம் | 6,887 | 6.06% | புதிது | |
வெற்றி விளிம்பு | 28,919 | 25.43% | -7.22% | ||
பதிவான வாக்குகள் | 113,737 | 68.26% | -3.43% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 171,857 | ||||
காங்கிரசு gain from திமுக | மாற்றம் | 4.33% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. ”யார்-எவர்” (in Tamil and English). Madras: தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம், சென்னை (published 01.04.1992). 1991 [1991]. p. 536.
{{cite book}}
: Check date values in:|publication-date=
(help); More than one of|at=
and|pages=
specified (help); Unknown parameter|trans_title=
ignored (help); Unknown parameter|மொழி-=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.