வன்னியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வன்னியர் எனப்படுவோர் வடக்கு தமிழ்நாடு, தெற்கு கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் வாழும் ஒரு சாதியினரைக் குறிக்கும்.

வரலாற்று நோக்கில் வன்னியர்

படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர்கள், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 500 க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் இவர்கள்.[சான்று தேவை]

வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.[சான்று தேவை] வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

மக்கள் தொகை

தமிழகத்தில் கடைசியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 1934 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 18 இலட்சம் வன்னியர்கள்.[சான்று தேவை]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னியர்&oldid=2243808" இருந்து மீள்விக்கப்பட்டது