கச்சிராயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கச்சிராயர்கள் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் அருகே ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள். 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர்கள் பல்லவர்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் என சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சிராயர்கள்&oldid=2149073" இருந்து மீள்விக்கப்பட்டது