நாயக்கர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம் | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு | |
சமயங்கள் | |
இந்து |
நாயக்கர் (Nayak) என்பது மத்தியகால இந்திய வரலாற்றில் குறிப்பாக விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தை ஆளும் ஆளுநர்களை நாயக் அல்லது நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.[1] மேலும் நாயக்கர் எனும் சொல் தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் குலப்பெயராகவும் உள்ளது.
விஜயநகர மன்னர்களால் பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட மண்டலேஸ்வரர்கள், பாளையக்காரர்கள் (குறுநிலத்தை ஆண்டவர்கள்) நாயக்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். நாயக்கர்கள் காப்பு, கொல்லா, கம்மா[2] எனப்படும் இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் வாழுகிறார்கள்.
ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு, ராஜகம்பள கொல்லா, பலிஜா, கவரா, கம்மா[3], தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவர், முத்தரையர், துளுவ வெள்ளாளர்களில் சிலர் அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.
நாயக்கர்கள் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.
சொல்லிலக்கணம்
- நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
- நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
- நாயக்கர் = நாயர் (மலையாளம்)
- நாயக்கர் = நாயகே (சிங்களம்)
- நாயக்கர் = நாயக் (மராத்தி)
- நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)
பிரிவுகள்
தமிழகத்தில் நாயக்கர் பட்டத்தினை பயன்படுத்தும் சமூகத்தினர் பட்டியல் பின்வருவன.
- கவரா
கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஒரு வணிக சமூகமாகும். இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[4] பலிஜா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கவரை என்பதாகும்.[5] கவரைகள், வீர வளஞ்சியர் தர்மத்தின் பாதுகாவலர்களாக இருந்தனர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[6] சோழன் பூர்வ பட்டயம் எனும் வரலாற்று நூலின்படி, சோழர் காலத்தில் செட்டிமையான பல குடிகளுக்கு தலைவர்களாக கவரை வளஞ்சியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை குறிப்பிடுகிறது.[7] வளஞ்சியர்கள், சிவபெருமானை கவரேசுவரன் என்ற பெயரில் வழிபட்டதன் காரணமாக கவரைகள் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.[8] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிக மக்களைக் குறிப்பதாகும்.[9] கவரைகள், பலிஜா சமூகத்துடன் திருமண உறவுகளை கொண்டுள்ளார்.[10] இவ்விரு சமூகத்தவர்களும் கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வருகின்றனர்.[11]
- கம்மவார்
கம்மவார் எனப்படுவோர் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[12] இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், தேனி, கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர்.[13] இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். கம்மநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். மேலும் காகதீய, விஜயநகர மன்னர்கள் காலத்திலும் படைத்தளபதிகளாகவும் படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் இளையரசனேந்தல், குருவிகுளம், நெய்க்காரப்பட்டி முதலிய ஜமீன்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர்.
- கொல்லா
கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராஜகம்பள நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார்கள் (கொல்லா+வாரு=கொல்லவாரு) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள். உதாரணம் கம்மா+வாரு=கம்மவார்.
- வெலமா
தமிழ்நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.
முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu)[18] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இச் சமூகத்தினர் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[19]
- போயர்
போயர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஒரு வேட்டை சமூகமாகும். இவர்கள் தாங்கள் கண்ணப்ப நாயனார் வழிவந்தவர்கள் என்கின்றனர். இம்மக்கள் பேடர், வால்மீகி போன்ற பெயர்களிலும் அறியப்படுகின்றனர். விஜயநகரப் பேரரசு காலத்தில் அவர்களின் படைகளுடன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறினார்கள்.
தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். தாங்கள் கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். [சான்று தேவை]இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.
இவர்கள் கொல்லாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை] இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர். இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 52 பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டதே. விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்க்கை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[20]
- தொட்டிய நாயகர்களின் கிளை
தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:
தெலுங்கு பேசுவோர் :
- கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
- சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர்
- தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு (வால்) பிடித்து சென்றவர்கள் .
- பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
- வேகிளியார் (சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம்) - சுத்தமானவர்கள் என்று பொருள், மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
- வல்லக்கவார் (ஏற கொல்லா) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால், சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.[சான்று தேவை]
- கன்னடம் பேசுவோர்
- காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.[சான்று தேவை]
- அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர மரபினர்.[சான்று தேவை]
- குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயநகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.
இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .
தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.
ஆந்திராவில் கொல்லா என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர் (குடியான சாதி) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும், ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.[சான்று தேவை]
கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.[சான்று தேவை]
நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்
நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்
- மதுரை மீனாட்சியம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[21][22]
- ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
- கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,
அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்[23]
- காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர்
காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்
- திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம்
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
- திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்[சான்று தேவை]
- வண்டியூர் மாரியம்மன் கோவில்
- திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்
கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்
- ஹம்பி வித்தல கோவில் - உலக புகழ் பெற்றது
- ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்கள் --- தஞ்சை நாயக்கர்கள்[சான்று தேவை]
இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .
நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்
நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :
- திருமலை நாயக்கர் மகால் - திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தமிழகத்தில் காணக்கிடைக்கும் ஒரே கோட்டை.
- திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
- நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
- திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
- வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
- உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
- சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு
குறிப்பிடத்தக்க நபர்கள்
பலிஜா (கவரா) இனம்
- விசுவநாத நாயக்கர் - மதுரை நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[24]
- சேவப்ப நாயக்கர் - தஞ்சை நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[25]
- கிருஷ்ணப்ப நாயக்கர் - செஞ்சி நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[26]
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[27]
- இராணா ஜெகதேவராயன் - சென்னபட்டணம் நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[28]
- கிருஷ்ணப்ப நாயக்கர் - பேளூர் நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[29]
- பெத்த கோனேடி நாயுடு - பெனுகொண்டா நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[30]
கொல்லா (இராஜகம்பளம்) இனம்
- வீரபாண்டிய கட்டபொம்மன் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்[31]
- விருப்பாச்சி கோபால நாயக்கர் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
- தளி எத்தலப்ப நாயக்கர் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
கம்மவார் இனம்
- முசுனூரி நாயக்கர்கள்[32]
- பெம்மசானி நாயக்கர்கள்[33]
- ராவிள்ள நாயக்கர்கள்[34]
- சயப்பனேனி நாயக்கர்கள்[35]
வெலமா இனம்
பேடர் (போயர்) இனம்
மேலும் படிக்க
- தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
- கண்டி நாயக்கர்
- ராஜகம்பளம்
- பலிஜா
- போயர்
- கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
- பனாஜிகா
- முத்துராச்சா
- வளஞ்சியர்
மேற்கோள்கள்
- ↑ Kathleen Gough (2008). Rural Society in Southeast India. Cambridge University Press. p. 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-04019-8.
- ↑ "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
- ↑ "Castes and Tribes of Southern India/Naidu - Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
- ↑
- Pradip . K Bhowmick, ed. (2002). Man and Life. Vol. 28. Institute of Social Research and Applied Anthropology. p. 59.
Balija, a Telugu speaking migrant caste to Kerala, is segmented into two sub-castes, viz., Gavara Naidu and Gajaiu Balija ( Vala Chetti ).
- P. R. G. Mathur, ed. (1994). Applied Anthropology and Challenges of Development in India. Punthi-Pustak. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185094793.
Similarly too the Balija community, with two sub-divisions, Gajalu Balija and Gavara Balija, migrated originally from Tamil Nadu. The Balija Gavarai are popularly known as Naidus and the other as Chetties Valai Chatties, Chettiars. It is said that they originally spoke Telugu. They are mainly traders and jewellers.
- Alpana Pandey, ed. (2015). Medieval Andhra: A Socio-Historical Perspective. Partridge Publishing. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482850178.
Balijas: Their main profession was and commerce. They added "Settis" to their names, which showed their supremacy over other castes in trade. The subsects of the Balijas indicate the professions pursued by them. some prominent subdivision were Gajula Balija, Gandhamvallu, Kavarai, etc.
- Pradip . K Bhowmick, ed. (2002). Man and Life. Vol. 28. Institute of Social Research and Applied Anthropology. p. 59.
- ↑
- Kanakalatha Mukund (1999). The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel. Orient Blackswan. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1661-8.
Kavarai (the Tamil word for Balija merchants)
- Brimnes, Niels (1999). Constructing the Colonial Encounter: Right and Left Hand Castes in Early Colonial South India (in ஆங்கிலம்). Psychology Press. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1106-2.
The Kavarais were Tamilized Balija Chettis of Telugu origin, returned in the census as 'Wadugas' or 'Northerners'.
- Christopher John Baker, D. A. Washbrook, ed. (1976). South India: Political Institutions and Political Change. 1880-1940. Springer. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-349-02746-0.
Kavarai was merely the Tamil equivalent of the Telugu word Balija
- Venkatesa Iyengar, ed. (1932). The Mysore Tribes and Castes. Mittal Publications. p. 102.
In the Tamil Districts , Balijas are known as Kavarais
- Census of India, 1901: Madras (3 v.) (in ஆங்கிலம்). India Census Commissioner. 1902. p. 161.
Kavarai - A Tamil synonym for Balija; probably a corrupt form of Gavara.
- Ananda Ranga Pillai, ed. (1984). The Private Diary of Ananda Ranga Pillai, Dubash to Joseph François Dupleix, Governor of Pondicherry: A Record of Matters, Political, Historical, Social, and Personal, from 1736-1761. Vol. 2. Asian Educational Services. p. 67.
The Kavarais, known also as Balijas, are the trading caste of the Telugus, and belong to the right hand.
- SirCharles Fawcett, ed. (2017). The Travels of the Abbarrn India and the Near East, 1672 to 1674. Routledge. p. 595. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781351539890.
The name 'Gavarai' may be a misspelling of 'Kavarai', which is now the Tamil name for Balijas (a Telegu trading caste) settled in the Tamil country
- Jervoise Athelstane Baines, ed. (1912). Ethnography: Castes and Tribes. Vol. 28. K.J. Trübner. p. 36.
The largest trading community of the Telugu country is the Balija, which is widely spread over the Tamil districts also, and there called Vadugan, or Northerners, or Kavarai
- Julian James Cotton, ed. (1905). List of Inscriptions on Tombs Or Monuments in Madras. Vol. 3. p. 246.
Kavarais are the same caste as the Balijas
- Colburn's United Service Magazine and Naval and Military Journal. University of California. 1895. p. 286.
Kavarai is the Tamil name for the great Telugu trading caste , Balija , who are spread throughout the Presidency
- Kumari, A. Vijaya; Sepuri Bhaskar (1998). Social Change Among Balijas: Majority Community of Andhra Pradesh (in ஆங்கிலம்). M. D. Publications. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7533-072-6.
Kavarai is the name for Balijas ( Telugu Trading Caste ) , who have settled in Tamil Nadu
- P. Rajaraman, ed. (1988). The Justice Party: A Historical Perspective, 1916-37. Poompozhil Publishers. p. 19.
The Balija Naidus, the chief Telugu trading caste were found scattered throughout the Presidency of Madras. In the Tamil districts they were known as Vadugan and Kavarais
- Vijaya Ramaswamy, ed. (2017). Historical Dictionary of the Tamils. Rowman & Littlefield. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781538106860.
In recent years, migrant communities, like the Gajula Balijas—called Gavarai in the Tamil country—have joined the agricultural workforce, giving up their traditional profession as bangle sellers
- R. Thirumalai, S. Manoharan, ed. (1997). People of India: Tamil Nadu. Affiliated East-West Press. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185938882.
The Gajula Balija, called 'Gavarai' in Tamil, are popularly known as Naidu or Balija Naidu. Its members have such titles as Naidu, Chetty and Naicker.
- Peter Francis, ed. (2002). Asia's Maritime Bead Trade: 300 B.C. to the Present. University of Hawaii Press. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824823320.
The Kavarai and the Balija are equivalent and occupied low positions ( Baines 1912 , 97 )
- S. N. Sadasivan, ed. (2000). A Social History of India. APH Publishing. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-170-0.
- R. Nagaswamy, ed. (1997). Studies in South Indian History and Culture. V.R. Ramachandra Dikshitar Centenary Committee. p. 321.
- N. Rajasekharan Nair, A. G. Natarajan, ed. (2007). Dravidian Phonology. Centre of Advanced Study in Linguistics, Annamalai University. p. 214.
- Kanakalatha Mukund (1999). The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel. Orient Blackswan. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1661-8.
- ↑
- T. Venkateswara Rao, ed. (1978). Prasasti of The Vira Balanja. Vol. 6. Itihas. p. 74.
A Chintapalli record of S. 1162 mentions that the Ubhaya - Nānādēsi , Mummuridandas and Gavares were the protectors of the Vira - Balanja - Dharma.
- K. Sundaram, ed. (1968). "The Balanja Merchant Community of Medieval Andhra, (A. D. 1300 - 1600)". Studies in Economic and Social Conditions of Medieval Andhra, A. D. 1000-1600. Triveni Publishers. p. 72.
In one of the early inscriptions of the merchants from Chintapalli in Guntur District of the year A.D. 1240, it is mentioned that Ubhaya Nanadesis, Gavares and Mummaridandas as protectors of Vira Balanja Dharma.
- Vasant K. Bawa, ed. (1975). Aspects of Deccan History. Institute of Asian Studies. p. 120.
One record from Chintapalli 26 in the Guntur district , dated S. 1162 , states the Virabalamja - samaya was composed of the Ubhaya - nanadesi , the Gavares and the Mummiridandas.
- Risha Lee, ed. (2012). Constructing Community : Tamil Merchant Temples in India and China , 850-1281 (PDF) (Thesis). Columbia University. p. 60, 310-311.
- T. Venkateswara Rao, ed. (1978). Prasasti of The Vira Balanja. Vol. 6. Itihas. p. 74.
- ↑
- கி. நாச்சிமுத்து, ed. (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். p. 39.
இரண்டாவதாகச் செட்டிமையான பல குடிக்கும் கவறை வலைஞ்சியர்கள் தலைவர்களாக்கப் படுகிறார்கள். வலைஞ்சியர் என்பது பலிஜர் என்ற தெலுங்கு வணிக மக்களைக் குறிப்பதாகும். கொங்குநாட்டின் வாணிக மக்கள் கொங்கு செட்டியார் அல்லது வெள்ளான் செட்டியார் என்று அழைக்கப்படுவர் அவர்கள் கொங்கு வேளா ளரின் ஒரு பிரிவு என்பது வரலாறு எனவே பலிஜர் என்ற இத் தெலுங்கு வணிகர்கள் சோழநாடு வழியாகக் கொங்கு நாட்டில் குடியேறியவர்களாதல் வேண்டும், தெலுங்கனாகிய குலோத்துங்கன் சோழநாட்டுத் தலைமை ஏற்ற காலத்தில் தெலுங்குப் பகுதியிலிருந்து பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து குடியேறி இருப்பது இயல்பாகும்.
- சி. எம். ராமச்சந்திர செட்டியார், ed. (1950). சோழன் பூர்வ பட்டையம். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 68.
- எஸ். சௌந்தர பாண்டியன், ed. (1995). தமிழக ஊர் வரலாறுகள். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 69.
- கி. நாச்சிமுத்து, ed. (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். p. 39.
- ↑
- Mallampalli Somasekhara Sarma, ed. (1948). History of the Reddi Kingdoms (circa. 1325 A.D. to Circa 1448 A.D.). Andhra University. p. 396.
The body of Gavares seems to have derived its name from worshipping god Gavaresvara, one of the gods , referred to in the prasasti of the Vira Balañjyas , as having been worshipped by them Mummuridaṇḍas was another component sect of the Vira Balañjya samaya
- Dynamics of Sectarian Formations: Saivism in Medieval Karnataka. Vol. 60. Proceedings of the Indian History Congress. 2000. p. 195.
- Kambhampati Satyanarayana, ed. (1975). A Study of the History and Culture of the Andhras. Vol. 2. People's Publishing House. p. 52.
The body of Gavares seems to have derived its name from worshipping God Gavaresvara ... The Mummuridandas , probably , represented the advance guard of the trading caravan " . Another body of traders
- The Quarterly Journal of the Mythic Society. Vol. 83. 1992. p. 223.
- Mallampalli Somasekhara Sarma, ed. (1948). History of the Reddi Kingdoms (circa. 1325 A.D. to Circa 1448 A.D.). Andhra University. p. 396.
- ↑
- Sakkottai Krishnaswami Aiyangar, ed. (1941). Ancient India and South Indian History & Culture: Papers on Indian History and Culture; India to A.D. 1300. Oriental Book Agency. p. 801.
- S.S. Shashi, ed. (2000). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Vol. 106. Anmol Publications. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170418597.
- Hem Chandra Ray, K. M. De Silva, ed. (1960). History of Ceylon. Vol. 1. Ceylon University Press. p. 550.
- The Indian Antiquary. Vol. 56. Popular Prakashan. 1927. p. 197.
- ↑ G. Karunanithi, ed. (1991). Caste and Class in Industrial Organisation. Commonwealth Publishers. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171691425.
A section of the Naidu migrants in Tamilnadu call themselves Kavarais. They are included in the list of backward classes. They have marital relationship with the Balijas.
- ↑ Itihas. Vol. 18. Andhra Pradesh State Archives & Research Institute. 1992. p. 66.
- ↑ Sastry, P. V. Parabrahma (1996), Rural Studies in Early Andhra, V.R. Publication, p. 59
- ↑ Dalel Benbabaali (2018), Caste Dominance and Territory in South India, Modern Asian Studies, p. 6-7
- ↑ Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, ed. (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780803996397.
The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house
{{cite book}}
: no-break space character in|editor1-last=
at position 22 (help); no-break space character in|title=
at position 17 (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Eveline Masilamani-Meyer, ed. (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783447047128.
Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas.
- ↑ K. M. Venkataramaiah, ed. (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185692203.
Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh
- ↑ L. D. Sanghvi, V. Balakrishnan, Irawati Karmarkar Karve, ed. (1981). Biology of the People of Tamil Nadu. p. 21.
Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ ந. சி கந்தையா பிள்ளை (ed.). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. 156.
முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help); Unknown parameter|Date=
ignored (|date=
suggested) (help); no-break space character in|quote=
at position 13 (help) - ↑ நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, ed. (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. p. 102.
செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்
{{cite book}}
: no-break space character in|editor1-last=
at position 5 (help); no-break space character in|publisher=
at position 6 (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ [1]
- ↑ N.K., Singh. "Coronation of Shiva: Rediscovering Masrur Temple".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "மதுரை மீனாட்சி அம்மன் கோவில்". https://www.hindutamil.in/amp/news/others/121663-14.html.
- ↑ "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑
- T. Chandrasekharan, ed. (1951). A Descriptive Catalogue of the Telugu Manuscripts (PDF). Vol. 13. The Government Oriental Manuscripts Library, Madras. p. 2863.
No.2607 KOTIKAMVARI KAIFIYATU - A Kaifiyat relating to Garikipati Viswanathanayaka of Balijakula who was given Pandya kingdom by Atchutadevaraya.
- K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 176.
Moreover, Acyutadeva Maharaya formally crowned Viswanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the king of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him the golden idols of Durga, Laksmi and Lakshmi-Narayana and sent him with ministers, councillors and troops to the south. Visvanatha Nayudu reached the city of Madhura, from which he began to govern the country entrusted to his care. - taken from the Kaifiyat of Karnata-Kotikam Kings, LR8, pp.319-22
- Konduri Sarojini Devi, ed. (1990). Religion in Vijayanagara Empire. Sterling Publishers. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-1167-9.
According to the Kaifiyat of the Karnata Kotikam Kings, "Acyutadeva Maharaya formally crowned Visvanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the King of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him with golden idols of Durga, Lakshmi and Lakshminarayana and sent him with ministers, councillors and troops to the South."
- Lennart Bes (2022). The Heirs of Vijayanagara: Court Politics in Early Modern South India. Leiden University Press. p. 79.
The dynasty's first ruler was Vishvanatha Nayaka, son of the imperial courtier and military officer Nagama Nayaka. He belonged to one of the Balija castes, which originated in the Telugu region and whose members undertook both military and mercantile activities. Vishvanatha was possibly installed at Madurai around 1530 and reigned until c. 1563
- T. Chandrasekharan, ed. (1951). A Descriptive Catalogue of the Telugu Manuscripts (PDF). Vol. 13. The Government Oriental Manuscripts Library, Madras. p. 2863.
- ↑ N. Venkataramanayya (1951). Raghunatha Nayakabhyudayamu. T.M.S.S.M Library, Thanjavur. p. 21.
- ↑
- David Dean Shulman, Velcheru Narayana Rao, ed. (2020). Classical Telugu Poetry (Reprinted ed.). University of California Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520344525.
- Sanjay Subrahmanyam (2001). Penumbral Visions: Making Polities in Early Modern South India. University of Michigan Press. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780472112166.
- Joseph Jerome Brennig, ed. (1987). The Textile Trade of Seventeenth Century Northern Coromandel: A Study of a Pre-modern Asian Export Industry. University of Wisconsin–Madison. p. 65.
- Muzaffar Alam, ed. (1998). The Mughal State, 1526-1750. Oxford University Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563905-6.
- ↑
- A.Ramaswami, ed. (1967). Tamil Nadu District Gazetteers: Salem. Vol. 1. Director of Stationery and Print. p. 129.
They are popularly classed as kota balijas, who are military in origin and claim kinship with the Emperors and Viceroys of Vijayanagar and the Kandyan Dynasty.
- Markus Vink, ed. (2015). Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century. Brill. p. 75 & 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004272620.
- A.Ramaswami, ed. (1967). Tamil Nadu District Gazetteers: Salem. Vol. 1. Director of Stationery and Print. p. 129.
- ↑
- Benjamin Lewis Rice, ed. (1909). Mysore and Coorg from the Inscriptions. A. Constable & Company, Limited. p. 164.
- Jan Brouwer, ed. (1995). The Makers of the World: Caste, Craft, and Mind of South Indian Artisans. Oxford University Press. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195630916.
- Ranjit Kumar Bhattacharya, S. B. Chakrabarti, ed. (2002). Indian Artisans: Social Institutions and Cultural Values. Ministry of Culture, Youth Affairs and Sports, Department of Culture, Government of India. p. 36.
- ↑
- Noboru Karashima, ed. (1999). Kingship in Indian History. Manohar Publishers & Distributors. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173043260.
To understand the historical process of the reducing of the Nayakas as an open status group into a mere shell of what they had formerly been and the growth of respective caste identities, the Telugu Balija caste and its history may give an important clue. Many Nayakas, including the three major Nayakas in the Tamil area and the Nayakas of Cannapattana, Beluru, and Rayadurga in the Kannada area, are said to have been Telugu Balijas.
- M.M.Kalburgi, ed. (1994). Karnatakada Kaifiyattugalu. Kannada University , Hampi. p. 118.
- Noboru Karashima, ed. (1999). Kingship in Indian History. Manohar Publishers & Distributors. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173043260.
- ↑
- K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 302.
On Sravana ba. 10 of Yuva of 146 years ago corresponding to S. S. 1558, (the Raya) granted the government of Penugonda to Koneti Nayadu, the son. of Kastuiri Nayadu, the son of Akkapa Nayadu, who was the son of Canca(ma) Nayadu of Candragiri, a member of the Vasarasi family of the Balija caste.
- Bulletin of the Government Oriental Manuscripts Library, Madras. Superintendent Government Press. 1954. p. 49.
The above said Peda Kōnēti Nṛpati ( Nayak ) First , king of Penukonda . ( 1635 A.D. ) then of Kundurti ( 1652 A.D. ) and of Rayadurga ( 1661 A.D. ) was a Balija by caste , having the surname Vānarāsi . His father Kastūri Nāyak and grand father bencama Nayak had enjoyed high favour with the fallen kings of Vijayanagar who were ruling at Chandragiri
- K. A. Nilakanta Sastri, ed. (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. p. 302.
- ↑ Na.Vanamamalai, ed. (1981). Interpretation of Tamil Folk Creations. Dravidian Linguistics Association. p. 178.
- ↑
- Rao, B. S. L. Hanumantha; India), Telugu University (Hyderabad (1995). Socio-cultural history of ancient and medieval Andhra (in ஆங்கிலம்). Telugu University. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186073087.
- Pramila, Kasturi (2002-01-01). Economic and social conditions of Āndhra Deśa, A.D. 1000 to 1323 A.D. (in ஆங்கிலம்). Bharatiay Kala Prakashan. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186050927.
- ↑ Ramaswamy, Vijaya (2014), "Mapping migrations of South Indian weavers before, during and after the Vijayanagara Period: Thirteenth and Eighteenth Centuries", in Lucassen, Jan; Lucassen, Leo (eds.), Globalising Migration History: The Eurasian Experience (16th-21st Centuries), BRILL, p. 99
- ↑ A. Satyanarayana, ed. (2007). Society, Economy, and Polity in Modern Andhra. Kanishka Publishers Distributors. p. 7.
- ↑ Kotta Bhavaiah Choudary, ed. (2007). A Brief History of the Kammas. The University of California. p. 63.
- ↑
- Alpana Pandey, ed. (2015). Medieval Andhra: A Socio-Historical Perspective. Partridge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482850178.
- Ravula Soma Reddy, ed. (2007). Studies in the Socio-economic History of Medieval: Andhra Desa. Research India Press. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189131142.
- ↑ Far-Eastern Prehistory Association, ed. (2003). Asian Perspectives. Vol. 42. University Press of Hawaii. p. 269, 270.
- Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.
- Balijakula Charithra, by Kante Narayana Desayi
- Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi
- The Valayar of South India, Volume 1 p9 no 323-428
- Police power and colonial rule, Madras, 1859-1947
- Justice Party golden jubilee souvenir, 1968 9g no 854
- http://books.google.com/books?id=r-ffeWmj2JUC&printsec=frontcover&dq=balijas&hl=en&ei=9ooITqm4I8a3rAfYh5CXDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=nayaks&f=false
- http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-7-ala/page-14-castes-and-tribes-of-southern-india-volume-7-ala.shtml Edgar Thurston
- Castes and tribes of southern India (Volume 7) (page 14 of 32)]]