கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்கள்
Appearance
(கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மதுரையை மையமாகக் கொண்டு பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில்
[தொகு]1707 முதல் 1947 வரை தெற்குப் பகுதிகளில் உள்ள பிரதேசங்கள்
[தொகு]- மதுரை - நாயக்கர்கள்
- தஞ்சாவூர் - நாயக்கர்கள்
- செஞ்சி - நாயக்கர்கள்
- கூட்டி - உடையார்கள்
- குளத்தூர் - நாயக்கர்கள்
- காளஹஸ்தி - நாயக்கர்கள்
- ராம்நாடு - மறவர்கள்
- சிவகங்கை - மறவர்கள்
- கண்டி - நாயக்கர்கள்
- கொங்கு - நாயக்கர்கள்
- ஆற்காடு - முகமதியர்
- எரசக்கநாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்
- தேவாரம்
- போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர்
- பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்ம நாயக்கர்
- எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
- அம்மைய நாயக்கனூர் - கதிரப்ப நாயக்கர்
- அம்பாத்துரை - மாக்கள நாயக்கர்
- தவசு மடை - சுடலையப்ப நாயக்கர்
- எம்மகலாபுரம் - காமுலக்கிய நாயக்கர்
- மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
- மதூர் - வேங்கடசாமி நாயக்கர்
- சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
- ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டம நாயக்கர்
- பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
- இடையக் கோட்டை - மம்பார நாயக்கர்
- மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
- பழனி - வேலாயுத நாயக்கர்
- ஆயக்குடி - கொண்டம நாயக்கர்
- விருபாச்சி - கோபால நாயக்கர்
- கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
- நாகலாபுரம் - செளந்தர பாண்டிய நாயக்கர்
- தளி எத்திலப்ப நாயக்கன் பட்டி - எத்திலப்ப நாயக்கர்
- காடல்குடி
- குளத்தூர்
- மேல்மாந்தை
- ஆற்றங்கரை
- கோலார்பட்டி
- துங்கவதி - சீலம்ம நாயக்கர்
- சிஞ்சுவாடி - சம்பு நாயக்கர்
- தொட்டப்ப நாயக்கனூர்
- கம்பம்
- காசியூர்
- வாராப்பூர்
- ஆத்திப்பட்டி
- கண்டம நாயக்கனூர் - ஆண்டி வேலப்ப நாயக்கர்
- தும்பிச்சி நாயக்கனூர் - தும்பிச்சி நாயக்கர்
- நத்தம்
- சக்கந்தி
- பெரியகுளம்
- குருவி குளம்
- இளசை
- மதுவார்பட்டி
- கோம்பை
- தொட்டயங்கோட்டை - பொம்மன நாயக்கர்
- மலயபட்டி
- ரோசலை பட்டி
- ஜல்லிப்பட்டி - எர்ரம நாயக்கர்
- எழுமலை
- ஆவலப்பன் பட்டி - ஆவலப்ப நாயக்கர்
- நிலக்கோட்டை - கூளப்ப நாயக்கர்
- முள்ளியூர்
- கோப்பைய நாயக்கனூர்-கோப்பைய நாயக்கர்
200 பாளையங்களாக மாற்ற பட்ட போது :
[தொகு]கருநாடகா , ஆந்திரா , கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது . அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் கம்மா இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது, சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர் . தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் பாளையங்கள் ஆளப்பட்டுள்ளது .[சான்று தேவை]
கிழக்கு பகுதி
[தொகு]- பூச்சிய நாயக்கர்
- லேக்கையா நாயக்கர்
- காமைய நாயக்கர்
- லிங்கமா நாயக்கர்
- முத்தையா நாயக்கர்
- வல்ல கொண்டம நாயக்கர்
- சாமைய நாயக்கர்
- அம்மையா நாயக்கர்
- அப்பையா நாயக்கர்
- குலப்பா நாயக்கர்
- புசில்லி நாயக்கர்
தெற்கு பகுதி
[தொகு]- எரசக்கநாயக்கனூர்
- இலுப்பையூர்- காமாட்சி நாயக்கர்
- ஜல்லிப்பட்டி
- ஜோட்டில் நாயக்கனூர் - ஜோட்டில் நாயக்கர்
- குருக்கல் பட்டி (திருநெல்வேலி)
- மன்னார் கோட்டை (புதுக்கோட்டை) - ராமசாமி சின்ன நாயக்கர்
- மருநாடு - அம்மையா நாயக்கர்
- குமாரவாடி (மணப்பாறை) - லெக்கைய நாயக்கர்
- மணப்பாறை - லக்ஷ்மி நாயக்கர்
- மருங்காபுரி - பூசைய நாயக்கர்
- பெரியகுளம் - ராம பத்திர நாயக்கர்
- மயிலாடி - லேக்கையா நாயக்கர்
- புளியங்குடி - மடவா நாயக்கர்
- சந்தையூர் - கோப்பைய நாயக்கர்
- சாப்டூர் - ராமசாமி காமய நாயக்கர்
- சென்னியவாடி - சம்பா நாயக்கர்
- தவசி மலை - சொட்டால நாயக்கர்
- தொண்டாமதூர்
- தொட்டியன் கோட்டை - மக்கால நாயக்கர்
- உத்தமபாளையம்
- ஏற்றமா கோட்டை (கமுதி - ராமநாதபுரம்) - சின்னம நாயக்கர்
- காமைய நாயக்கனூர் (கடவூர்) - காமைய நாயக்கர்
- கன்னிவாடி - அப்பு நாயக்கர்
- கோம்பை
- காடல்குடி
- கோலார் பட்டி - கலங்க நாயக்கர்
- தொட்டப்ப நாயக்கனூர்
- ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர்
- ஆலங்குளம்
- அருப்புகக்ட்டை
- ஆற்றங்கரை - பெத்தண்ண நாயக்கர்
- கொல்லப்பட்டி (நிலக்கோட்டை) - மக்கால நாயக்கர்
- பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
- கூடலூர்
கொங்கு நாடு ::
[தொகு]- சேந்தமங்கலம் - ராமச்சந்திர நாயக்கர்[1]
- ஓமலூர் - சேலபட்டி நாயக்கர்
- தலமலை - ராமச்சந்திர நாயக்கர்
- சத்தியமங்கலம்
- தென்கரை கோட்டை- சீளப்ப நாயக்கர்
- கீழமங்கலம்
- ரத்தினகிரி
- வெங்கடகிரி கோட்டை
- ஆலம்படை
- பாகலூர்
- சூலகிரி
- அனுககிரி
- புங்கனூர்
- பெத்தநாயக்கன் பாளையம் - பெத்த நாயக்கர்
- ஆனைமலை - யதுல நாயக்கர்
- ஆண்டிபட்டி (கரூர்) - சக்க பொம்மு நாயக்கர்
- அய்யகுடி (கோயம்பத்தூர்) - பெத்த கொண்டம நாயக்கர்
- பர்கூர் - குட்டலப்ப நாயக்கர்
- மங்களம் (கோயம்புத்தூர்) - தொண்டம நாயக்கர்
- மேட்டுரடி (உடுமலைபேட்டை) - பாலால நட்டமா நாயக்கர்
- குருன்சேரி சல்லிபட்டி - பெரிய நாயக்கர்
- பெரியபட்டி (கோயம்புத்தூர்) - சித்தம நாயக்கர்
- நிலக்கோட்டை - மக்கால நாயக்கர்
- பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
- நாமகிரி - சாமையா நாயக்கர்
- சேலம் - செல்லபட்டி நாயக்கர்
- சல்லிபட்டி - ஏர்ரம நாயக்கர்
- சொட்டம்பட்டி - சாலி குச்சி பொம்ம நாயக்கர்
- தாலயூர்- சுந்தர பாண்டிய நாயக்கர்[2] - முத்துராஜா நாயக்கர் இனம்
- திருமலை (புதுக்குடி)- திருமலை நாயக்கர்
- துங்காவி (உடுமலை) - சித்தம நாயக்கர்
- வீரமலை பாளையம் - காமைய நாயக்கர்
- சொடியன் பட்டி (உடுமலைப் பேட்டை) -
- பொள்ளாச்சி - தேவராய நாயக்கர்
- காளப்ப நாயக்கன் பட்டி - காளப்ப நாயக்கர்
மத்திய பகுதி
[தொகு]- ரெங்கப்பா நாயக்கர்
- ராமச்சந்திரா நாயக்கர்
- வடமராசு நாயக்கர்
- தேப்பளு ராசு நாயக்கர்
- முத்தையா நாயக்கர்[2]
வடக்கு
[தொகு]நாயக்கர்கள் ஆண்ட பகுதி
- காளகஸ்தி - சென்னப்ப நாயக்கர்
- சந்திரகிரி - புலிசிரிலா நாயக்கர்
- சித்தூர் - சென்ன அங்கம்ம நாயக்கர்
- வீரபலி - சிவராம நாயக்கர்[3]
நாயக்கர்களின் ஆந்திர பகுதி பாளையங்கள்
[தொகு]- கொத்தகோட்டா - பெருமப்ப நாயக்கர்
- கப்பத்ராலா - சோட்டா மடப்ப நாயக்கர்
- துடிகொண்டா - முல்லப்ப நாயக்கர்
- பன்டிகோனா - ராம நாயக்கர்
- பண்டிகோன - வெங்கடப்ப நாயக்கர்
- மத்திகெரா - மல்லிகார்ஜுன நாயக்கர்
- அஷ்பரி - குர்ஜிஜி எல்லவ நாயக்கர்
- யகர்லபாளையம் - புருஷராம நாயக்கர்
- மண்டபம்பாளையம் - போகி எல்லன் நாயக்கர்
- ஜனுலாவரம் - பசிவி நாயக்கர்
- பலகொண்டாபனயனிபள்ளி - மச்சினெனி கொண்டப்ப நாயக்கர்
- புத்தூர்பாளையம் - புலிப்பசி நாயக்கர்
- கோனராஜூபாளையம் - எர்ரபசிவி நாயக்கர்
- தொண்டூர் - பெத்த கோபால நாயக்கர்
- செனுமும்பள்ளி - பாப்ப நாயக்கர்
- கொண்டாரெட்டிபள்ளி - திம்மள நாயக்கர்
- கோதகோட்டா - சின்ன கோபால் நாயக்கர்
- தாசரிபள்ளி - வீரனெகினி சித்தப நாயக்கர்
- யகர்லபாளையம் - வித்தலபதி நாயக்கர்
- முடிரெட்டிபாளையம் - பெத்த நாகப்ப நாயக்கர்[3].
நாயக்கர் பாளையங்கள்
[தொகு]மேற்கொண்ட பாளையங்களிலும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களிலும் தற்போது நாயக்கர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.[சான்று தேவை]
நாயக்கர்கள் பாவகடாவை மையமாக கொண்ட கர்நாடக பாளையங்கள்
[தொகு]பகோண்டி பாளையக்காரர்கள் [4]
- கண்ணமெடி - தாளப்ப நாயக்கர்
- ராகிகுண்டா
- குண்டுலபள்ளி
- கௌரா சமுத்திரம்
- நல்லிகெனஹல்லி
- காமனகொண்டா
- வட்ரேவு
- ஜலப்பள்ளி
- தோம்துமரி
- நாகலம்மடிகி
- புகடூரு
- கங்காவரம்
- மாச்சராஜனஹள்ளி
- கியாடி குண்டா
- பெண்ட்லிஜீவி
- கியாதகன செர்லு
- கியாதிகுண்டா
- பியாடனூர்
- கடபலகேரே
- வீரூப்பசமுத்திரம்
- நேரலகுண்டா
- கௌடெடி
- கும்மகட்டா
- கும்மணஹள்ளி
சான்றுகள்
[தொகு]THE MADURA COUNTRY , MANUAL BY JAMES HENRY NELSON - [4]
- Private Diary Of Ananda Ranga Pillai 12 Vols (A.D. 17361761)By Ananda Ranga Pillai, Pillai Ananda Randa, J. F. Dupliex Dubashto- [5]
- PRINCELY STATES OF INDIA---[6]
- ↑ Nelson, J.H. "Madura Country a Manual".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ J. C. Dua (1996). Palegars of South India: Forms and Contents of Their Resistance in Ceded Districts. Reliance Publishing House. p. 189:.
A study on the palegars, agricultural landowners in South India (Tamil Nadu and Andhra Pradesh) and their resistance to the British policy of land tenure in India
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ "shodhganga.inflibnet.ac.in › ...PDF origin and development of the palegar system - Shodhganga".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help); line feed character in|title=
at position 36 (help) - ↑ Prasanna (2017). Pagonde poligars a comprehensive study (Thesis). hdl:10603/228243.