வெலமா
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
தெளிவான அளவுகோல் இல்லை | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தமிழ், தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கம்மவார் |
வெலமா (velama) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[1][2] இவர்கள் வெலமா நாயுடு என்றும் அழைக்கப்படுகின்றனர்.[3]
இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வந்தனர்.[4][5]வேளாண்மையிலும், சமையல் கலையிலும் வல்லவர்களான இவர்களில் பலர் தமிழ் நாடெங்கும் பரவலாக மதுரை முனியாண்டிவிலாஸ் என்னும் பெயரில் அசைவ ஒட்டல்கள் நடத்தி வருகின்றனர்.[6] தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் கொப்புல வெலமா என்ற பெயரில் உள்ளனர்.[7]
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- க. இராசாராம் நாயுடு - முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edgar Thurston (1909). K. Rangachari (ed.). Castes and Tribes of Southern India, Volume VII of VII.
- ↑ Kumar Suresh Singh, ed. (2001). People of India, Volume 40, Part 3. Anthropological Survey of India. p. 1593.
- ↑ Edgar Thurston, ed. (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria.
- ↑ திலகவதி, ed. (2005). காலத்தின் கண்ணாடி: தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் முகம். அம்ருதா பதிப்பகம். p. 944.
- ↑ Journal of Indian History - Volume 85. Department of History, University of Kerala. p. 181.
- ↑ Edgar Thurston, ed. (1988). மதுரை மாவட்டம். மணிமேகலை பிரசுரம். p. 115.
- ↑ List of Backward Classes approved by Government of Tamil Nadu. www.bcmbcmw.tn.gov.in.