உள்ளடக்கத்துக்குச் செல்

காப்பு (சமூகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பலிஜா, தெலகா, ஒண்டாரி

காப்பு (Kapu) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும்.[1]

காப்பு மக்கள் கடந்த காலங்களில் ஆந்திராவை ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசு போன்ற இந்து சாம்ராஜ்யங்களில் இராணுவ தளபதிகளாகவும் (நாயக்கர்கள்) மற்றும்  போர்வீரர்களாகவும் பணியாற்றினர்.

காப்பு மக்கள் ஆந்திராவில் ஆதிக்க சாதியினராக அறியப்படுகின்றனர், மேலும் இவர்கள் பெருநிலவுடமையாளர் சமூகமாகவும் உள்ளனர்.[2]

சொற்பிறப்பு

காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர் அல்லது பாதுகாவலர் என்று பொருள்.

காப்பு என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் விவசாயி அல்லது 'விவசாயம் செய்தல்' என்று பொருள்.

காப்பு என்பது வேறு சில சமூகங்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு தலைப்பாகும்[3].

தோற்றம்

காப்பு மக்களின் தோற்றம் குறித்து பல வரலாற்று ஆசிரியர்கள் பல வரலாற்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள், அதன் மூலம் அவர்கள் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் பண்டைய பாரததேசத்தை ஆட்சி செய்த ராஜவம்சங்களான சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம், நாகவம்சம் போன்ற சத்திரிய வம்சங்களின் வழித்தோன்றல்களாக அறியப்படுகிறார்கள்.[4]

பூர்வீகம்

காப்பு சமூக மக்கள் கங்கை சமவெளியில் இருந்து, அனேகமாக அயோத்தியா, காம்பில்யா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆந்திரபிரதேச மாநிலத்திற்கு இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது.

வரலாறு

ஆந்திர மாநில வரலாற்றின் படி காப்பு சமூகம் ஒரு பழமையான சமுகமாகும். மேலும் இவர்கள் போர்குடி சமூகமாகவும் இருந்துள்ளார்கள்.[5]

தொழில்

இச்சமூகத்தினர் போர் தொழிலையே பிரதான தொழிலாக கொண்டிருந்தனர், தற்போது இம்மக்கள் வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[6][7]

உட்பிரிவுகள்

இந்த இனத்தவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[8][9][10]

வாழும் பகுதிகள்

கடற்கரை ஆந்திராவில் அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும் தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.

சமுதாய நிலை

ஆந்திரா அரசு மற்றும் மத்திய அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் முன்னேறிய வகுப்பினராக உள்ளனர்.[11]மேலும் உட்பிரிவுகளில் சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்.[12]

அரச வம்சங்கள்

குடும்பப்பெயர்கள் மற்றும் கோத்திரங்கள் முழு தொகுப்பு

காப்பு சமூகத்தில் காணப்படும் பொதுவான கோத்திரங்களில் சில ஜனகுல, பைடிபால, ரகுகுல, காசியப, தனுஞ்சய, ஆத்ரேயா, அச்யுதா போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம், மேலும் பல கோத்ரங்கள் உள்ளன.

ஆந்திராவில் நாயுடு என்பது காப்பு / தெலகா / பலிஜா / ஒண்டாரி / துர்பு காப்பு சமூகத்தைக் குறிக்கிறது.

பலிஜாக்களுக்கு நாயுடு மற்றும் செட்டி என்ற பட்டம் உண்டு. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பலிஜாக்கள் நாயுடு என்று அழைக்கப்படுகிறார்கள்.[13]

தென்தமிழக மாவட்டங்களில் பலிஜாக்களுக்கு நாயக்கர் என்ற பட்டம் உண்டு.[14]

தெலுங்கானாவில் முன்னூரு காப்புகளுக்கு ராவ், ரெட்டி மற்றும் படேல் என்ற பட்டம் உள்ளது.[15]

காப்பு / பலிஜா / தெலகா / முன்னூறு காப்பு சமூகங்கள் காகதீய மற்றும் விஜயநகர பேரரசுகளின் போது வர்த்தகர்களாக பணியாற்றிய அவர்கள் தங்கள் குடும்பப்பெயர்களில் செட்டி என்ற பட்டத்தை வைத்துள்ளனர்.[16]

(அவர்களது முன்னோர்கள் சக்தி வாய்ந்த வர்த்தகக் குழுவை நிறுவிய போலிசெட்டி, காளிசெட்டி, முத்தம்செட்டி, காமிசெட்டி, ரங்கிசெட்டி, சிங்கம்செட்டி, சென்னம்செட்டி போன்ற குடும்பப்பெயர்களைக் குறிப்பிடுவது)

தெலகா / காப்பு சமூகம் கடலோர ஆந்திரப் பகுதியில் உள்ள அவர்களின் குடும்பப்பெயர்களில் ரெட்டி என்ற தலைப்பும் உள்ளது.[17]

(அவர்களின் சில மூதாதையர்கள் கிராமத் தலைவர்களாக இருந்தனர். மத்திரெட்டி, முத்தரெட்டி, குணப்பரெட்டி, கட்ரெட்டி, காசிரெட்டி, ராயபுரெட்டி, சித்திரெட்டி, தாராபுரெட்டி, பெத்திரெட்டி போன்றவை)

சில காப்பு/தெலகா குடும்பப்பெயர்கள் நேனி என்ற தலைப்புடன் முடிவடையும், இது சேனானியின் வழித்தோன்றலாகும்.

(காகதீய வம்சத்தின் கீழ் தளபதிகளாக பணியாற்றிய இந்தக் குடும்பங்களின் மூதாதையர்களைக் குறிக்கிறது. சாமினேனி, லக்கினேனி, படலனேனி, வல்லபனேனி, சிட்டிகினேனி, காசினேனி போன்றவை)

காப்பு மற்றும் தெலகா சமூகத்தினர் கடலோர மற்றும் ராயல்சீமா பிராந்தியங்களில் ராயுடு என்ற பட்டத்தைக் கொண்டுள்ளனர், இது விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய சமூகங்களின் மரபு.

சோழ-சாளுக்கியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு உடையார் அல்லது ஒடேயர் என்ற பட்டங்களைப் பயன்படுத்தினர்.

நாயுடு இதன் பொருள்:

பூர்வீகத் தலைவர் அல்லது தலைவர்

தக்காணத்தில் உள்ள இந்துக்களிடையே மரியாதைக்குரிய பட்டம்.

"தக்காணத்தின் மன்னர்கள் ஒரு மனிதனை கௌரவிக்கும் அல்லது அவர்கள் செய்த சேவைக்கு வெகுமதி அளிக்கும் வகையில், அவரைக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் உயர்த்தும் ஒரு வழக்கத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் அவருக்கு நாயக் என்ற பட்டத்தை வழங்குகிறார்கள்." -லின்சோட்டேன்

வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் இது பின்வரும் முறையில் உருவானது.

நாயக்கா-->நாயக்குடு-->நாயுடு-->நாயுடு-->நாயக்கர்-->நாய்டு

நாயுடு என்ற குடும்பப்பெயரை கொண்ட பலருக்கு "நாயக்கா" என்று பதவி உயர்வு பெற்ற ஒரு தொலைதூர மூதாதையர் இருந்தார்கள். இது ஒரு பரோனுக்கு சமம். அவர்கள் சாளுக்கியர்கள், காகத்தியர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களின் கீழ் நாயக்கர்களாக பணியாற்றினர். காகத்திய வம்சத்தில் பல முக்கிய நாயக்கர்கள் இருந்தனர், அவர்களில் பலர் காப்பு பின்னணியைச் சேர்ந்தவர்கள். விஜயநகர மன்னர்களுக்கு காப்பு, தெலகா மற்றும் பலிஜா பின்னணியைச் சேர்ந்த பல நாயக்கர்களும் இருந்தனர்.

ரெட்டி

கடந்த 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ரெட்டிகள் காப்புக்களின் பரந்த பிரிவில் சேர்க்கப்பட்டனர் (இது பொதுவாக காப்புதனத்தில் ஈடுபட்டவர்களைக் குறிக்கிறது, அதாவது விவசாயம்). தெலகாக்கள், பலிஜாக்கள் மற்றும் முன்னூரு காப்புக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தனி சாதிகளாக பட்டியலிடப்பட்டனர். ராயலசீமாவின் ரெட்டிகள் காப்பு என்று அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது நில உரிமையாளர் மற்றும் சாதிப் பெயருக்கான பொதுவான சொல். ஆந்திராவின் சில பகுதிகளில் ரெட்டிகள் இன்னும் காப்பு என்று அழைக்கப்படுவதாலும், காப்பு சமூகத்தினர் இன்னும் தங்கள் பாரம்பரிய தொழிலின் அடையாளமாக ரெட்டி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதாலும் குழப்பம் எழுகிறது. [18]

நாயுடுக்கள், குறிப்பாக காப்பு பின்னணியைக் கொண்டவர்கள், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் தெலுங்கு மற்றும் தமிழ் சங்கங்களில் தீவிரமாக உள்ளனர்.

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
அக்கலா பைடிபல்லா
அக்கிசெட்டி ரவி ஆகுலு
அக்கிரெட்டி க்ஷேரகஞ்சினா
அகம் நாகவல்லி
அகரம் பசபுநதி
அகுலா பைடிபாலா / கஜேந்திரா / நகுலா / சுபராஜுலா / சவரல / விப்பர்ல
அகேதி பைடிபல்லா
அங்கம் ஜனகுல
அங்காடி சிகாகுலா
அங்கினா பைடிபால
அச்சுகோலா பெல்லாலா
அச்சந்தா நுஜெல்லா
அச்சுதா பைடிபல்லா
அசுலா ஷாடில்யாஸ
அட்டகல்லா வாரணபல்லா
அட்டடா பைடிப்பள்ளி
அட்டலா வர்ணலா
அடகர்லா செட்டெல்லா / பசுபாலா
அடகிரி பாவிடிபண்ட்லா
அடங்கி செட்டிபாலா / அய்யாவருலு
அடட்ரா பைடிபால
அடப்பா ஜானுகுல / பைடிபால
அடபால காசி / பைடிபால
அடலா வேல்னாட்டி
அடாதி பைடிபல்லா
அடேபள்ளி பைடிபால
அணிமடுகுளா சங்குபாலா
அத்தடா பைடிபல்ல
அத்திலி பைடிபாலா
அதிகாரி பைடிபால
அந்தாலா மொலகாலா
அப்பப்பந்துலா பைடிபால
அப்பன்னா
அப்பிக்கட்லா பாவிடிபால / புவ்வால்லா
அப்பிரெட்டி பாலபத்ரநாமா
அம்பதி நல்லுட்லா
அம்பரபு பமிடிபல்லா
அம்புலா ஜான்குலா
அம்புலா ஜனகுல
அமஞ்சி ஜனகுல
அமுலோது ஓகினோல்லா
அய்யா பைடிபால
அர்கீபு பைடபால
அர்ஜா அய்யாவார்ல
அர்ஜிபு பைடிபால
அர்ஜுமாபூதி படிபாலா
அரகலா மல்லேலா
அரிகேலா பகடலா
அரிசங்கலா பைடிபால
அரிசெட்டி ஜனகுல / முத்தியாலா
அல்லடா பைடிபல்லா
அல்லம் சிட்டிகினவேலு
அல்லம்செட்டி சொல்லா
அல்லாடி பசுப்புலதி
அல்லு பைடிபால
அல ஜனகுல
அலமுரி பைடபல்லா
அலஹரி ஜனகுல
அலஜாங்கி நகுலா
அலுவலா சாமந்தி
அவலா பசுபுனெல்லா
அவுலா பாலகொல்லு / பால்லவல்லி
அன்னங்கி தரணி
அன்னப்பரெட்டி ரெட்டெல்லா
அன்னபத்துலா பைடிபாலா
அன்னம் பைடிபால
அன்னம்ரெட்டி கும்மாரிபல்லா
அன்ராஜுலா ஜனகுல
அனந்த வம்சர்லா
அனிசெட்டி அய்யாவார்ல / பயடபால
அனுகுலா ஜனகுல
அனுமகொண்டா வள்ளிட்லா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஆக்கிரி பைடிபலா
ஆகாசபு பைடிபல்லா
ஆண்டே பைடிபாலா / வசிஸ்தா
ஆத்முரி பசுப்புனில்லா
ஆமாம் பைடிபால
ஆயினல ஆனபால
ஆர்காட் கண்டிப்பள்ளி
ஆரணி மல்லேலா
ஆல்டி நகுலா
ஆலம் பைடிபாலா
ஆலத்தூர் ஜனகுலம்
ஆனல பைடிபால

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
இக்குர்த்தி ஜனகுனோல்லா
இங்கொல்லு மாரெல்லா
இட்லா பைடிபள்ளி
இணுகொண்டா பைடிபள்ளி
இந்லா மிதுனகுலா
இம்மாடி கஜேந்திரா
இமடபத்தினி அக்க்ஷிந்தல்
இர்ரி ருத்ராக்ஷா
இரின்கி (யிர்ரிங்கி) பச்சல்லா / பைடிபாலா
இன்ட்லா பசுநூதி
இன்டி மிதனகுல
இன்ஜெட்டி ஹனுமந்தா
இஜ்ஜிபிரெட்டி நாகுலா
இஜனகிரி ராஜுலு

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
உக்கினா பைடிபால
உங்கராலா தனம்ஜெயா
உண்டப்பள்ளி பைடிபல்லா
உத்தகிரி பைடிபாலா
உத்தண்டி முசிபாலா
உதயகிரி சஜ்ஜனா
உப்பளபதி புன்சீலா
உப்பு அக்ஷந்தலா
உப்புலூரி பைடிபல்லா
உம்மடிசெட்டி ஜனகனோல்ல
உம்மாடிசெட்டி மாணிக்யாலா
உல்லி காசிபட்லா
உன்னமதி பைடிபல்லா
உனிகேலா வசிஷ்டர்

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஊடி பைடிபாலா
ஊர்ஜாலா பைடிபல்லா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
எக்கந்தி மாஞ்சாலா
எட்லபள்ளி வெதுருபாலா
எடிடா செட்டிபாலா
எடுகுண்ட்லா பைடிபல்லா
எண்டமுரி ஸ்ரீவத்சா
எந்திரப்பள்ளி பைடிபாலா
எம்பாலா வரலட்சுமி
எர்ரகோபு ஜனகுல
எர்ரா நாகுலா / செட்டெல்லா
எர்ராம்செட்டி செட்டிலா / யாதிபாலா / செட்டினாலா / அக்ஷிந்தலா / ரெச்சர்லா
எர்ரு கம்மனைலா
எர்வா நீலாலா
எருபண்டி படிப்பள்ளி / செட்டிபாலா
எருவா கனுல்லா
எல்செட்டி பரத்வாஜா
எலிசெட்டி பைடிபாலா
எலுகுலா பைடிபாலா
என்னா பைடிபாலா
எனிபில்லி பைடிபாலா
எனுகுலா நகுலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஏலமஞ்சி ஆய்ருவகலா
ஏர்ரபோது விரிஜெல்லா / விரேஜாலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஒடதா பாலபல்லா
ஒல்லங்கி பச்சிபல்லா
ஒலு தர்பனாலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஓசூரி பைடேபல்லா
ஓட்டெடி பைடிபாலா
ஓடுரு தஸ்ரதுலா
ஓலெட்டி கௌதமிசா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கங்கா
கங்காதேவி சிப்பிகல்லா
கங்கிரெட்டி பைடிபாலா
கங்கிசெட்டி பமிடிபல்லா
கங்குமல்லா பைடிபாலா
கஞ்சி பைடிபாலா
கடகம்செட்டி
கடலா பசுனுடி
கடம்செட்டி ஜனகுல
கடிமி பிடிபாலா
கண்ட்லா பஸ்புனுடி
கண்டேபள்ளி பைடிபாலா
கண்ணாஜி பைடிபாலா
கணேசனா பைடிபாலா
கதாம் கோதமோனலா
கதேரஷாலா பசுபுனுடி
கந்து பைடிபாலா
கம்பெல்லி உல்லுட்லா
கர்ணசூலா செட்டிபாலா
காரசாலா ஸ்ரீகிருஷ்ணா
கரடம் சேதிபாலா
கரகரோஜு பைடிபாலா
கரகா பைடிபாலா
கரணம் பைடிபல்லா
கரா ஜனகனோல்லா
கரிகிபதி டப்பனாலா
கல்லா பைடிபால / செட்டுனெல்லா
கலவாலா
கலி பகிடிபாலா / பைடிபாலா
கலிதேவரா பிடிபாலா
கவரா பைடிபாலா
கவினி பசுபுனுல்லா
கனிசெட்டி மான்கொல்லா / பைடிபாலா
கஸ்தூரி பாபாலா
கஜ்ஜேலா

கா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
காசரபு பலவெல்லி
காட்டி ஜனகுல
காடி பைடிபாலா / ஸ்ரீ வத்சா
காண்ட்லா சட்னெல்லா / சட்னீல்லா
காண்டே பசுனுல்லா
காதிரெட்டி பமிடிபல்லா
காந்தம் பசுனுல்லா / வெயினுல்லா
காந்தாகோரு பமிடிபல்லா
கம்பெள்ளி உல்லுட்லா
காயென்டா நாகச்சேரலா
காரிசர்லா பைடிபாலா
காவேடி காசிபாலா
காஷெட்டி
காஜுலா காஸ்யபா / பைடிபல்லா
காஜுலபள்ளி கொண்டகோடி

கி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கிட்டா பைடிபாலா
கிடுகு பரத்வாஜா
கிரந்தி பைடிபாலா

கீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கீபு பைடிபாலா

கு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
குஞ்சா ரவி அகுலா
குடாட்டி வசிஸ்டா
குடி ஜனகுல
குடிசே வரவட்லா / வசிஷ்டர்
குடிசேவா துளசிபல்லா
குடிவாடா நாகலி / செட்டிநூல்லா
குண்டலா பமிடிபல்லாக / முகலா
குண்டபோலு பைடிப்பள்ளி / ஜனகுலா
குண்டபத்துலா பைடிபாலா
குண்டு பமிடிபால / பசுபுநிதி
குண்டுபள்ளி பைடபால
குண்டுபில்லி ஆரவில்லா
குண்டுபோகுலா பமிடிபல்லா / ஜனகுல / பைடிபாலா
குண்டேபள்ளி பைடிபாலா
குணா செட்டிபாலா
குணுகுலா ஜனுபாலா
குந்தராப்பு சிவபல்லா
குர்ராலா செட்டெல்லா
குரிஜாலா கருணாங்கலா
குருபில்லி நாகலி
கும்மினேனி ஆதிசேஷு
குன்னம் குஜ்ஜனகுல்லா / பைடபாலா
குனிசெட்டி செட்டிபாலா
குனுப்பூரு

கெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கெடாலா பைடிபாலா
கெடெலா நாகுலா
கெல்லி ஜனகுல

கொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கொண்டேட்டி பமிடிபல்லா
கொப்பொலு பாலவள்ளி
கொல்லப்பள்ளி எர்ராகோடுகுலு
கொன்னபத்துல்லா பைடிபாலா

கோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கோகனா பைடிபாலா
கோட்ட மல்லிஸ்ரீ / பசுமல்லா
கோட்டகிரி கமண்டலம்
கோட்டம் ராயபட்டு
கோட்டிபதி அனுராஜுலா
கோடிக்கா அயோத்தியா
கோபதி கந்தசாலா
கோபராஜு காஷ்யபல்லா
கோபாலம் ஸ்ரீலட்சுமி
கோபிசெட்டி பமிடிபல்லா / மேருவுலா
கோபு பைடிபல்லா / வுல்லிட்லா
கோர்லே / கோர்ரெலா பைடிபாலா
கோரண்ட்லா
கோரப்பள்ளி பைடிபல்லா
கோலகானி
கோலகொடி பைடிபாலா
கோலி செருகுலூரி
கோவாதா பொன்னப்பள்ளி
கோவுரு பைடிபாலா
கோனா பைடிபாலா
கோனெட்டி

கௌ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
கௌரபோயினா பகிடிபாலா
கௌரா பைடிபல்லா
கௌரிசெட்டி புண்யபள்ளி

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சகலா பைடிபாலா
சகிரி தானிகுல / கரிகாபோகுலா
சங்கபத்துலா யக்னேஸ்வரா
சங்கம் பைடிபாலா
சங்கரசெட்டி பசுபுனில்லா
சங்கா வங்கபூலா
சங்கு படிப்பள்ளி
சசிபலி நாகுலா
சத்தி பைடிபாலா
சந்து நாரிகெல்லா
சந்திரனா பைடிபாலா
சட்டி மடசிரா
சட்டிநீடி
சதலவாடா ரகுகுல
சதா ராகிபோகு
சதிவாடா நாகுலா
சந்தக நாகலி/நாகுலா
சந்தனா பைடிபாலா
சந்திரலா பைடிபாலா
சந்து முஸல்லா
சபாலா யவ்வல்லா
சபானம் உன்னிட்லா
சபிரெட்டி பைடிபாலா / ஜனகுலா
சம்தம் ரெட்லா
சம்பாதி கனக்கயாலா
சம்மேட்டா வரலட்சுமி
சமயம் நேரசங்குலா / நளசக்கரம்
சமர்லா பெரிசெட்லா
சய்யாபுரெட்டி ஜனகுல
சயனா தப்பனாலா
சரணம் நாகேந்திரன்
சல்பு பைடிபாலா
சல்லா பைடிபாலா
சலடி சொல்லா
சலப்பு நாகுலா
சலமலசெட்டி புலிகொல்ல
சலாடி ஜானுகுலா
சலேட்டி பைடிபாலா
சவ்வகுலா ஜனகுல
சன்னாலா ஜனகுல
சனக சிங்கசாலா
சனகா சிம்ஹாச்சலா
சனம் பைடிபாலா
சனா தனேசலா

சா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சாசனலா பைடிபாலா
சாபிரெட்டி ஜனகுலா
சாம்பிராணி பைடிபாலா
சாரிபல்லி பைடிபாலா
சாவலம் செட்டிலா
சாவிதி பைடிபாலா
சானக்காயலா பைடிபல்லா
சானதி

சி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சிக்கம் பைடிபாலா
சிக்கலா பாவிடிபால
சிகட்டி வெனோல்லா
சிகரம் பைடிபாலா
சிகுருபதி ரெச்சர்லா
சிங்கம் பசுபுலேட்டி
சிங்கம்செட்டி ஜனகுல / பிடிபல்லா
சிங்கராஜு பனநீலா
சிங்கனசெட்டி பைடிபாலா
சித்தினேனி வேலுடனாலா
சிச்சுலா பமிடிபல்லா
சிட்டம்செட்டி ஜிதாதாலா
சிட்டிகினேனி அயல்லா
சிட்டிகெனேனி அயவரலா
சித்தத்துரா பகிடிபாலா
சித்தாலா பைடிபாலா
சிந்தகுண்ட்லா வாரினிவாரி
சிந்தகுண்டா ஜனகுனுல்லா
சிந்தம் ஜனகுல
சிந்தலபுடி ஜானகுல்லா
சிந்தலா பைடிபல்லா
சிந்தா பைடிபாலா / ஜனகுல / பசுபுநீலா
சிம்ஹாத்ரி பைடிபாலா
சியாத்ரி பைடிபாலா
சிரசனி ஜனகுல
சிரிகிநீடி பைடிபாலா
சிரிமிசெட்டி பைடிபாலா
சிலக்கா ஜனகலா
சிலம்குர்த்தி ஜனகுல
சிலாரி பைடிபல்லா
சிலுகா சங்குபாலா
சின்னாலா ஜனகுல
சிறிபுரபு நாகுலா
சினிமில்லி பைடிபாலா

சீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சீகட்லா மச்சேலா
சீகா பமிடிபல்லா
சீதலா பைடிபாலா
சீர்லா பைடிபாலா / ஜனகுலா
சீரம் பைடிபாலா
சீலம் பைடிபாலா / தாமரபுஷ்பம்
சீலம்செட்டி பசுபுனுல்லா / ஜனுகுலா

சு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சுகவாசி கன்னேரு
சுகுணா அல்லிமல்லி
சுங்கரா பைடிபாலா / ஜனகுல
சுண்டுத்ரு சிட்டெல்லா
சுதாபத்துலா பைடிபாலா
சுந்தரா ஜனகுல
சுந்தராப்பு பைடிபாலா
சுந்துரு அய்யவர்லா
சுரகாசுலா பைடிபாலா
சுரம் மொச்சர்லா
சுரவரபு பைடிபாலா
சுவ்வாடா நாகுலா

சூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சூரபத்துலா நாகுலா
சூரம் மொச்சர்லா
சூரிசெட்டி வலெட்லா

செ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
செகோண்டி தசரதா
செஞ்சி சவரலா
செட்டி பகடிபாலா / ஜனகுலா
செட்டிப்பள்ளி பமிடிபல்லா
செட்டிவாரி மலஹரி
செட்லாம் பைடிபாலா
செப்பா ஜெஹ்னிதி
செப்ரோலு ஜனகுல
செவ்வானா மணிமந்த்ரா
செருகுப்பள்ளி போகுநொல்லா
செருகுரி பாவிடிபல்லா
செல்லு பாவிதிபள்ளைன்
செல்லூரி நாகுலா
செலம்குறி ஜனகுல
சென்னகேசவுலா செட்டினோல்லா / செட்லபால
சென்னம் பைடிபாலா
சென்னம்செட்டி காசி
சென்னா பமிடிபல்லா / ரகு குலா
சென்னு பசுபுனுல்லா

சே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சேன் பிடிபாலா
சேனாபதி பைடிபாலா

சை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சைரி ஆரகுலா
சைலா பைடிபாலா
சைனெடி கொம்மிரிசெட்டி

சொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சொப்பரபு ஜனகுல

சோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
சோட் பக்ஷபாலா
சோடகம் பமிடிபண்ட்லா / பைடிபால
சோடசனி கஞ்சர்லா
சோடிசெட்டி பைடிபாலா / கோதாவரி
சோப்பகட்லா பைடிபாலா
சோமராவுது டப்பனாலா / தர்பனாலா
சோமிசெட்டி பமிடிபல்லா
சோமிரெட்டி

சௌ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
செளகம்செட்டி ஜனகலா
சௌடுபள்ளி பைடிபாலா
சௌடல்லா பைடிபாலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தகடப்புல்லா
தகாசி ஜனகுல / பைடிபாலா
தங்கசாலா பாஸ்போனோல்லா
தங்கேடி நாகுலா
தடிகயலா பைடிபலா
தண்டினா பைடிபாலா
தண்டேபோயினா கந்தா
தடகாலூரி பைடிபாலா
தத்தா ஷெட்டிலா
தத்தாலா ஜனகுலா
தப்பி விஷ்ணுநாமா
தமடா
தம்பபதுல பைடிபாலா / செட்டினோலா
தம்மனபோயின ஓம்பெல்லா
தம்மாளபதி செருகுநொல்ல
தம்மிசெட்டி செட்டிபால / பகடாலா
தம்மிரெட்டி
தர்மவராப்பு ஜனகனோல்லா
தலதம் பைடிபால்
தலாரி பைடிபால்
தலுபுலா பாலுத்ரா
தவுலூரி செட்டிபாலா
தளவாய் தம்மினேனி
தன்னிரு மிதுனாலா
தனம் பசுப்புநதி

தா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தாச்சேப்பள்ளி பிடிபாலா
தாசம் பைடிபல்லா
தாசரி பைடிபாலா / சங்குசிலா / பைடிபல்லா
தாட்டி செட்டில்லா / பைடிபாலா
தாடி ஜனகுலா
தாடிகொண்டா பெனுகுநொல்லா
தாடிசெட்டி
தாண்டே தப்பனாலா
தாதி செட்டினோல்லா
தாமராஜு பைடிபாலா
தாமோதரா பைடிபாலா
தாரா பைடிபாலா
தாராப்பு பைடிபல்லா

தி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
திக்கிசெட்டி பைடிபாலா
திண்டி காசி
திப்பிரிஷெட்டி
திம்மனா ஜனகுல
திய்யா பைடிபாலா
திராக்ஷரபு குசுமஸ்ரீ
திரிசாலா
திருமலாசெட்டி பைடிபால / விரியால / ஜனகநூல்ல / காவலேந்திரா
திருமணத்தம் பைடபால
திருமலா மாலிசெட்லா
திருமலாசெட்டி சித்தேலா
திருமாரெட்டி நகுலா
திவ்வேலா நபெல்லா

தீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தீகாலா சங்குபாலா

து எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
துக்கிராலா பைடிபாலா
துகுலபா விஸ்வாமித்ரா
துங்கபதி பசுபுநீல்லா
துங்கலா சிட்டெல்லா
துந்தூரி பைடிபாலா
துட்டுக்குறி ஜனகலா / ஜானுகலா
துடாலா பமிடிபல்லா
துடுமலடிண்ணே சாமந்தி பூவு
துப்பாக்குலா பைடிபாலா
துபாசி ஸ்ரீ கூர்மா
தும்மகுண்டா ஜானக்ஷ்யா
தும்மலா பைடிபாலா / ஜனகுல
துமு பைடிபாலா
துருமுல்லா பைடிபாலா
துளிப்புடி பைடிபாலா

தூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தூசனபுடி ஜனகுல
தூட்டாராம் ஜனகுனோல்லா
தூபிசெட்டி ஜானுகுலா

தே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தெப்பலா பைடபால
தெப்பலி
தெபார்த்தி பைடிபாலா
தெல்லாபதி கௌண்டினியா
தெலகாநீடி ராயனாகுலா
தெலகம்செட்டி ஜனகுலா
தெலகானேனி ஜனகுல / ஜனகனூல்லா

தே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தேகா பாலவல்லி
தேகாலா பைடிபல்லா
தேசட்டி வேபா
தேசம்செட்டி தயவுசெய்து நிரப்பவும்
தேசினேனி ஜனகுலா
தேல் பைடிபாலா
தேவரகொண்டா வனமாலா
தேவராபு பைடிபல்லா
தேவனபோயின முனிபாலா
தேவி பைடிபாலா
தேவிசெட்டி ரெச்சர்லா
தேவு பைடிபாலா

தொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தொக்குலா வரிப்பாலா
தொண்டபதி பமிடிபல்லா
தொரட்டி பைடபல்லா

தோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
தோசெட்டி வேபா
தோட்டா, ராமானுலா / மணிக்யாலா / ஜனகுலா / பசுபுநொல்லா / லக்காகுலா
தோடா கச்சர்லா / நாகுலா
தோட்டகுரா ஜனகுலா
தோரம் ரத்னாலு
தோரெட்லா வஸ்திரகுலா
தோமூர்த்தி நகுலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நக்கா மார்கண்டியா
நடிகட்லா பைடபால
நடிகோடி ரமணீலா
நதிரெட்டி பாவிடிபால
நந்தமுரி ராமச்சந்திரா
நந்திகொல்லா பைடிபாலா
நமனா செட்டிபாலா
நயினார் பாலவல்லி
நரம்செட்டி
நரலாசெட்டி ஜனகமுனி
நரஹரசெட்டி வஸ்துலா
நரஹரி தர்பாசிலா
நரஹரிசெட்டி / நரஹரிசெட்டி ஜனகுல
நரிசெட்டி ராமானுஜா
நருகுலா செருகுநூல்லா / சிட்டிகினெலு
நல்லகஞ்சு பைடிபாலா
நல்லகோபு ஜதங்குலா
நல்லப்புரெட்டி பைடிபாலா
நல்லம் பைடாபெல்லா
நல்லமோது பேசரமில்லி
நல்லா ஜானுகுலா
நல்லாரி பாலா
நல்லி பைடப்பள்ளி
நலனகுல அட்ஹ்ரேயாசா

நா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நாகம் பைடிபாலா
நாகனபோயின பைடிபாலா
நாகிசெட்டி கண்டல்லா / பைடிபல்லா / ஜனகுல
நாகிரெட்டி பைடிபாலா
நாகினேனி வேபகுல
நாசம் பசுபுலேட்
நாதெல்லா சென்னுமல்லா
நாமலா ஜனகுல
நாய்க்கர்
நாய்டு பசுபுலேட்டி
நாயக்கர்
நாயினி
நாயுடு பமிடிபல்லா
நார்லா பைடேபாலா
நாரதாசு ஜதங்குலா
நானுபாலா பராசர

நி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நிகாமானு பைடிபாலா
நிம்மகயாலா பாலவல்லி
நிம்மலா ஜனகுல / குமாரல்லா
நிஸ்சங்கரராவ் சூலம்குலா

நீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நீலம் பைடிபாலா / தொடிமிளவாரி
நீருகட்டு தர்பதாலா
நீலம் சிறிகொண்டலா

நு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நுன்னா பைடிபாலா / உரட்லா
நுசெட்டி பமிடிபால

நூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நூகல ஜடாங்குலா
நூலு பைடிபாலா
நூரா பசுன்னுடீ

நெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நெடுநூரி பைடிபல்லா
நெத்தலா
நெலிபண்ட்லா பஞ்சல்லா
நெல்லூரி பொகுனுலு

நை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
நைனாலா கோகினீலு
நைனாலசெட்டி செட்டிபாலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பங்காரு சிவா / பைடிபாலா
பசலா கனகாலா
பசவா பைடிபாலா
பட்டுலா பைடிபாலா
பட்னாலா நகுலா
படேட்டி பமிடிபல்லா
பண்டாரு பைடிபாலா / ஜானுகுல / மொகாலி
பண்டிகுப்தாப்பு காசிபாலா / ஸ்ரீவஸ்தா
பத்தினா பாலகுலா / பைடிபால
பத்தினி பாலகுலா
பத்மநாபம் நகுலா
பத்மிசெட்டி (பத்மசெட்டி) மாணிக்யாலா
பத்ரி பைடிபாலா
பதர்லா வலபாலா
பதிரெட்டி பைடிபாலா
பந்த்லா புனாசீலா
பந்தில்லா பைடிபாலா
பந்தே பைடிபாலா
பப்பாலா ஜனுகுலா
பயிலா
பர்மா பைடிபாலா
பர்லா நாகுலா
பர்வதரெட்டி
பரிமே பைடிபாலா
பரேகலா பைடிபாலா
பல்லா உபரத்லா
பலிஜி பைடிபாலா
பன்ட்ரோடு லாவடி
பன்னாசா பவிடிபல்லா
பனாலா வுல்லிட்லா
பஜாரு பசுபுனீல்லா

பா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பாக்கு பைடிபாலா
பாகி பைடிபாலா
பாச்சு ஜனகுல
பாசு ஜனகுல
பட்டினேனி பமிடிபல்லா
பாண்டி பைடபல்லா
பாண்டிரெட்டி தானிகுல
பாதம் நாகுலா
பாபோலு சலனிலா
பார்புடி பைடிபாலா
பாலக்கா பைடிபாலா
பாலகம் ரகுகுல
பாலிசெட்டி மருட்லா
பாலு அக்ஷிந்தலா
பாலெம் Vomiting

பி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பில்லகாந்தி பசுபுநேட்டி
பில்லிங்கி நாகுலா
பிருந்தாவனம் சாண்டில்யாசா
பிருடா செட்டிபாலா

பீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பீசபத்துனி கவிலகட்லா
பீமா பகிடிபாலா
பீமுனி பைடிபாலா
பீரம் பைடிபல்லா

பு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
புக்கராஜு முதுநொல்லா
புடிம் இலீந்திரபாலா
புத்தலா அலருசு
புர்ரே போகுனோல்லா / பைடிபாலா
புரகத்தா சமதி / சாமஞ்சி
புலா செட்டினவல்லா
புவனேஸ்வரம் பகாடிசார்லா
புள்ளகுரி விஷு
புனப்ரெட்டி பஸ்புனுட்டி
புனா சிம்மில்லா

பூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பூபதி பைடி பல்லா
பூப்பாலா

பெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பெக்கெட்டி பிடிபாலா
பெண்ணேரு வரலட்சுமி
பெண்டாபதி பைடிபாலா
பெத்தம்செர்லா துஷ்பால்
பெத்து அரேலா
பெத்தம்செர்லா ருஷிபல்லா
பெத்தம்செட்டி ஜனகுல
பெரிக்கல் இச்சலா
பெரிசெர்லா நாகுலா
பெல்லம்கொண்டா பைடிபாலா
பெல்லாபு மல்லேலா
பெஜ்ஜாம் பமிடிபல்லா

பே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பேசபட்டினி பிடபல்லா
பேட் அய்யவர்லா
பேத்தி பைடிபாலா
பேவரா நாகுலா

பை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பைசெட்டி அக்ஷிந்தலா
பையாரபு புனுகுநொல்ல
பைரிசெட்டி அவனிலா
பைடிபார்த்தி
பைரெட்டி கருநெல்லா

பொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
பொக்காலா
பொக்கிசம் பாவிடிமலை
பொங்கராலா பைடபால
பொடாபு பைடிபாலா
பொடிலி
பொப்பிலி பைடிபாலா
பொம்மசாணி பைடிபாலா
பொம்மிசெட்டி மார்க்கண்டேயா
பொம்மிடி மார்க்கண்டேய
பொம்மிரெட்டி
பொம்மு ஜனகுல
பொல்லா பைடிபல்லா
பொல்லம் பைடிபல்லா
பொருசு பைடிபாலா

போ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
போகாதி பிடபல்லா / பைலா
போகிரெட்டி பைடிப்பாலா
போங்கா பைடிபாலா
போத்துலா செவ்வெல்லா
போந்தா குப்புகுச்சுலா
போந்துலா பைடிபாலா
போட்ச்சா நாகுலா
போட்டலா பைடிபாலா
போடபதி ஜனகுல
போடு நாகுலா
போண்டா பைடபல்லா / பைடிபல்லா
போண்டாடா பைடிபாலா
போத்துலா செவெல்லா
போப்பா ஜானுகுல்லா
போயினா பைடிபாலா
போர்ரா ராவிபல்லா
போரா கூர்மம் / பைடிபாலா
போல்னாட்டி
போலிசெட்டி பமிடிபல்லா
போனம் பைடிபாலா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மக்கம் பைடிபாலா
மக்கா பைடிபாலா
மகாப்பு ஜனுகுலா
மகானி நாகுலா
மங்கிசெட்டி பசுபுலேட்டி
மச்சா ஜானுகுலா / பைடிபாலா
மசெர்லா பசுபுநேட்டி
மஞ்சாலா பைடிபாலா / சம்பங்கி
மட்டா பைடிபாலா
மட்டி காஷ்யப்
மட்டிரெட்டி
மட்டுலூரி பரத்வாஜா
மட்லபுடி சந்திரகலா
மடிக்கே பைடிபல்லா
மடமலை பசுபுலேட்டி
மடலா பைடிபல்லா
மடவரபு ஆரட்லா
மண்டலா கிரந்தபால
மண்டலி கந்தபால
மண்டா விப்பர்லா
மண்டுலா பாலபார்த்தி
மணிகே பகிடிப்பாலா
மத்தலா ஷதாலா
மதம் மாவில்லா
மதாசு பைடிபாலா
மதி நெலாபாலா
மதுக்குரி சமந்தி
மரகடா கௌசிகா
மரதானா நாகலி
மருமோகம் பைடிபாலா
மரோது பைடிபாலா
மல்லிசெட்டி ஷெட்டிமல்லா
மல்லேபூலா முலா 
மல்லேம்புடி பைடிபாலா
மல்லேய்ரா
மல்லேலா பமிடபல்லா
மல்லு மசெர்லா
மவுலூரி ஜனகுல
மன்செம் ஜனகுல
மன்யாபு நாகுலா
மன்னூர் ஸ்ரீவித்து
மன்னூரி
மன்னேபள்ளி தானிகுல
மன்னேபுரி நாகலி
மனம் பைடிபாலா
மனுகொண்டா மேலுகொழுப்பு
மஹந்தி தாபேலு-கூர்மம்
மஜ்ஜி பைடிபாலா

மா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மாசிரெட்டி பைடிபாலா
மாடி கௌண்டினிசா
மாதிரெட்டி பைடிபாலா
மாதே போகுனோல்லா
மாமிடாலா பைடிபாலா
மாமிடி நாகேஸ்வரா
மாமிடிபள்ளி
மாமில்லா கும்முல்லா / ஜடிகல
மாமில்லாபள்ளி மசெர்லா
மாரிசெட்டி பைடிபல்லா / மல்லேபுலா
மாரி வெலிசெலா
மாரெட்டி பைடிபாலா
மாரெட்லா பைடிபாலா
மான் பைடேபாலா

மி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மிட்டிரெட்டி நகுலா
மிடே
மிரியாலா பைடிபாலா

மீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மீசாலா நாகுலா

மு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
முக்கு இனபால
முச்செர்லா நாகுலா
முடிதானி நகுலா
முத்தங்கி பைடிபாலா / செட்டி
முத்தம்செட்டி ஜனகுனோல்லா
முத்தனா நாகுலா
முத்தா ஜனகுல
முத்திரெட்டி ஜனகுல
முத்தினேனி அதிகெம்புலா
முத்துமு மாணிக்யாலா
முத்யாலா ராஜனாலா / பசுபுநொல்ல / ஜனகுல்லா / பமிடிபல்லா
முதம் செட்டிலா
முதுரு நாகுலா
முப்பிடி பைடிபாலா
மும்மடிசெட்டி ஜனகுல
மும்மாரெட்டி உட்டிவெல்லா
மும்மிடி ஜனபால / ஜனகுல
முரமல்லா நாகா
முரளசெட்டி செட்டிபாலா
முராரி ஜனக்நோல்லா
முலகலா ஜனகுல
முள்ளப்பொடி ஜனகனோல்லா

மெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மெடிச்சர்லா நரிமுல்லா
மெடிசெட்டி ரெல்லகோவுலா / பைடிபாலா
மெடிடா அச்சுதாலா
மெண்டு கரணலு / பமிடிபல்லா
மெண்டே
மெரிகேலா க்ஷீரசாகர்
மெருகு / மெருகா செட்டெல்லா
மென்டி

மே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மேகலா புன்னேபள்ளி
மேகா பாவிடிபல்லா
மேடிசெட்டி தசரதுலா
மேதண்டராவ் நல்லகுல்லா

மை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மைலவரபு பைடிபல்லா

மொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மொகல்லா காசிபாலா
மொகலிபுவ்வு செட்டினோல்லா
மொகாலி காஸ்யபா / பைடிபாலா
மொபடா பைடிபாலா
மொலபந்தி பில்லிவதல்ல

மோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
மோகந்தி செட்லா
மோட்டுபள்ளி பைடிபாலா
மோடுகா ஜனகுல
மோதுகுரி பைடிபாலா
மோபிதேவி பமிடிபல்லா
மோர கௌண்டின்யாசா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ரகு பைடிபாலா
ரங்கு சுங்கசிலா
ரத்னம்
ரத்னாலா நகுலா
ரமணா பசுபுனிலா
ரல்லபள்ளி தர்பலாலா
ரவி ராசனல்லா

ரா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ராகவரபு விரியாலா
ராகவபுரபு பசுபுனொல்ல
ராகு பைடிபாலா
ராகுர்த்தி ருஷிபல்லா
ராங்கிசெட்டி ரெச்சர்லா
ராங்கிரெட்டி பைடிபால
ராச்சமல்ல பசுபுநேட்டி
ராபர்த்தி பைடிபாலா
ராம்பார்கி நாகலி
ராமாயணம் கோவர்த்தனா / கோவுலா
ராமிசெட்டி ஜனகுல / பமிடிபல்லா
ராமிரெட்டி ரத்னபாலா / ராம்பாலா
ராயச்சோடி ரேலா
ராயப்பள்ளி பாமுனூரி
ராயப்புடி வெய்னூட்லா
ராயபுரெட்டி பைடிபாலா / ஜனபால
ராயலா வேல்புல / பசுபுனெல்ல / வேம்பலி
ராயவரபு ஸ்ரீகிருஷ்ணா
ராயனி வலிவெட்லா
ராயினி போதிநீதி
ராவ் பைடிபாலா
ராவாடா படிடிப்பள்ளி / பிடிடிபாளை
ராவுது பிடபல்லா
ராவுரி பாவிடிபண்ட்லா / பேடிபல்லா
ராவுலப்பள்ளி ஜனகுல
ராவுலவாரு சாமந்தி பூவு
ராவுலா காசியலா
ராஜனாலா பைடிபாலா
ராஜோலு ஜனகுலா

ரு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ருங்கனா நாகுலா

ரெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ரெட்டி நாகுலா
ரெட்டிப்பள்ளி பிடிபல்லா
ரெட்டிமி பைடிபாலா
ரெட்ராவுது ஜனகுல

ரே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ரேகாபள்ளி பரத்வாஜா
ரேப்பள்ளி தானிகுல
ரேமலா முனிபாலா
ரேலங்கி ரெச்சர்லா
ரேவல்லா நாகுலா

ரொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ரொக்கம் ஜனகுலா

ரௌ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ரௌது நாகுலா / நாகேஸ்வரா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
லக்கினேனி அருந்தலா
லகமணி தானிகுல
லங்கலப்பள்ளி பைடிபல்லா
லங்கா நாகுலா
லட்சுமிசெட்டி உல்லுட்லா

லா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
லாகிசெட்டி
லாலம் பெம்பல்லா
லாலிசெட்டி

லி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
லிம்காம் போகுனோல்லா
லிங்கலா போகுனொல்லா
லிங்கினேனி பைடிபல்லா / பமிடிபல்லா

லு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
லுகலபு பைடிபல்லா

லெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
லெல்லா பைடிபாலா

லோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
லோகலா பமிடிபல்லா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
வகடா ஜனகுல
வகா மாணிக்யாலா
வங்கலபுடி
வங்கவீதி பைடிபாலா
வசந்தலா பைடிபாலா
வசிகர்லா ஸ்ரீவத்சா
வந்தேடு பைடிபாலா
வட்டி வனிதலா / பைடிபாலா
வட்டூரி செட்டினோர்லா
வடகல பைடிபாலா
வடப்பள்ளி பசுபுனொல்ல
வடலசெட்டி கணதாஹி
வடவள்ளி பைடபாலா
வடா
வடிசிலேடி பைடிபாலா
வத்லானி செட்டில்லா
வர்த்திநீதி முதுனெல்லா
வர்தினேனி மிருகண்ட மகரிஷி
வர்ரே ஜாங்குலா / கனிகலா / ஜனகுல
வரிகுடி சிட்டில்லா
வல்தெட்டி நாகுலா
வல்லபனேனி பைடிபல்லா
வல்லாரபு பைடிபல்லா
வல்லிகரி ஜனகுல
வலசாலா பகிடிபால்
வலபாலா சிட்டிபாலா
வலவாலா பைடிபாலா / க்ஷத்ரியா
வலிசெட்டி ஜானுகுலா
வன்கமல்லா ஜானகுலா
வன்னெம்ரெட்டி ஆருணொல்லா
வனப்பள்ளி பைடிபாலா

வா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
வாக்வாலா பைடிபாலா / பாவிடினுல்லா
வாசனா சிங்கிசாலா
வாமிசெட்டி செட்டெல்லா
வாரணாசி பைடிபாலா
வாரலா சிவனூர்லா

வி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
விஞ்சரபு ஜனகமுனி
விண்ணகோடா ஆர்யகுலா / ஆர்ச்சர்லா / நரிகெல்லா / அரிசீலா
விரிவாடா பாவிடிபல்லா
வில்லா ரெச்சர்லா
விஷ்ணுமோகலா ஸ்ரீலட்சுமி
விஸ்வநாதுலா பாலவல்லி

வீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
வீர்லா செட்டிபால்
வீரமல்லி நாகேஸ்வரா
வீரா ஜனகலா
வீரிசெட்டி படிபல்லா / ஜனகுல
வீரில்லா பைடிபாலா

வெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
வெங்கடகிரி பரத்வாஜா
வெங்கலசெட்டி
வெம்பாலா நாகுலா
வெமுலபாலி சின்னோரி
வெளிமிச்சர்லா பமிடிபால
வெளிவேல பமிடிபால
வென்னா ஜானுகுல்லா
வெஜ்ஜு நேமலாபுரி

வே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
வேபுரி மாணிக்யாலா
வேமா காவெல்லா
வேமுரி பைடிபாலா
வேமுரு திருமல்ல
வேல்புரி விப்பர்லா
வேல்புலா காசி
வேலகா பைடிபாலா

வை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
வைதா நாகேஸ்வரா

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஹம்சலா நாகந்தேரா
ஹரிதாசுலா பசுபுநீலா
ஹனுமகொண்டா பைடிபாலா

ஸ் எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஸ்ரவணம் பைடிபாலா
ஸ்ருங்கவராபு பைடிபாலா
ஸ்ருங்காரம் பைடிபாலா

ஸ்ரீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

பட்டங்கள் கோத்திரங்கள்
ஸ்ரீபதி வல்லபாலா
ஸ்ரீரங்கம் பைடிபாலா
ஸ்ரீரெட்டி

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காப்பு குடும்பப்பெயர்கள் மற்றும் கோதிரங்கள் பற்றிய தொகுப்புகள் அனைத்தும் காப்பு சமூகத்தின் அதிகாரப் பூர்வ வலைதள பக்கங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

மேற்கோள்கள்

  1. L. Ramamoorthy, ed. (2000). Language Loyalty and Displacement: Among Telugu Minorities in Pondicherry. Pondicherry Institute of Linguistics and Culture. p. 11.
  2. "Caste Matters in Public Policy: Issues and Perspectives".
  3. "kapus-hold-key-for-victory-in-coastal-andhra-pradesh". Deccan Herald. March 25, 2019.
  4. "Castes and Tribes of Southern India". Wikisource.
  5. "Central List of OBCs - National Commission for Backward Classes".
  6. K. C. Suri (September 2002). "Democratic Process and Electoral Politics in Andhra Pradesh, India" (PDF). Overseas Development Institute. p. 11. Archived from the original (PDF) on 9 April 2021.
  7. "Central List of OBCs - National Commission for Backward Classes".
  8. Nimmagadda Bhargav, ed. (2023). Stringers and the Journalistic Field: Marginalities and Precarious News Labour in Small-Town India. Taylor & Francis. Kapus in the Telugu - speaking states do not form a neat homogenous category , as they comprise castes such as Kapu , Telaga , Balija and Ontari among many other variants
  9. "National Commission for Backward Classes".
  10. "Central List of OBCs - National Commission for Backward Classes".
  11. Reddi, Agarala Easwara; Ram, D. Sundar (1994). State Politics in India: Reflections on Andhra Pradesh (in ஆங்கிலம்). M. D. Publications. p. 339. ISBN 978-81-85880-51-8. The Kapus, concentrated in Guntur, Krishna, West and East Godavari districts are listed among the forward castes. In Rayalaseema districts they are known as Balijas.
  12. "Business Standard Political Profiles of Cabals and Kings - Page 182".
  13. P. Rajaraman, ed. (1988). The Justice Party: A Historical Perspective, 1916-37 -. p. 19. Balija Naidus The Balija Naidus , the chief Telugu trading caste were found ... name of the caste was Naidu . In fact , they occupied a high place in the ... used in preference to Naidu.60 This was a most enterprising community ...
  14. K. S. Singh, ed. (1996). Communities, Segments, Synonyms, Surnames and Titles. p. 1402. ... NAICKER Synonyms : Kannada Balija Naicker [ Tamil Nadu ] Groups / subgroups : Sunnaikarar , Vettalaikarar [ Tamil Nadu ] Gauliyar , Kadaperi , Kannadiyar [ E. Thurston ] Titles : Naicker , Nayakar [ Tamil Nadu ] Exogamous units / clans ...
  15. I. Mallikarjuna Sharma, ed. (2002). In Retrospect: pt. 1. Andhra Pradesh : heroes and heroines of ... p. 96. Patel , Mali Patel , Patwari and to an elder Patel called Velugula Ramanna . This Velugula Ramanna belonged to Munnuru Kapu caste. His grandfather was a seridar who Tadikonda Ramachandraiah 96-101.
  16. Sinnappah Arasaratnam, ed. (1994). Maritime India in the Seventeenth Century. p. 208. Balija Chetty merchant families skilfully operated in the political turmoils in the last years of the Vijayanagar kingdom and the successor nayakdoms. The most prominent example is Astrappah Chetty ( or Malaya ) and his extended family ...
  17. Andra Pradesh - Page 10. 1964. p. 10. ... Kapu , when he becomes rich usually affixes the word Reddy to his name . Agriculturists , industrialists , politicians , doctors , engineers and businessmen are found hailing from this caste . A unique feature of this caste people is ...
  18. Nimmagadda Bhargav, ed. (2023). Stringers and the Journalistic Field: Marginalities and ... Reddys in their caste certificate usually are classified under Kapu community . Also , the title Naidu in Rayalaseema is used by the Kammas . Also , some Kammas along with Velamas , and Kapus shared the suffix - Rao . This sharing of ...
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பு_(சமூகம்)&oldid=4421951" இலிருந்து மீள்விக்கப்பட்டது