முத்துராச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துராஜா நாயுடு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முத்தரையர்

முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் தெலுங்கு இனக்குழுவினர் ஆவர்.[1]

இவர்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து குடியேறினர்.[2][3][4] தமிழகத்தில் வாழும் முத்துராஜா நாயுடு சமூகத்தவர்கள் வீட்டில் தெலுங்கு மொழி பேசுகின்றனர்.[5][6][7] விஜயநகர மன்னர்கள் இத்தெலுங்கு சமூகத்திற்கு பாளையக்காரன் என்ற பட்டத்தை வழங்கினார்கள்.[8][9][10] இதன் காரணமாக இவர்கள், தங்களை பாளையக்கார நாயக்கர் என்றும், பாளையக்கார நாயுடு என்றும் அழைத்துக் கொள்கின்றனர். மேலும் இத்தெலுங்கு சமூகத்திற்கு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முத்தரையர் மற்றும் முத்துராஜா என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.[11]

தெலுங்கு முத்தரையர் பிரிவுகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், 1996இல் வெளியிடப்பட்ட முத்தரையர் அரசாணை எண் G.O.15/22.02.1996 படி, முத்தரையர் சமூகத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளன.[12][13] அதில் 9 உட்பிரிவினர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். அவை பின்வருமாறு:-

  1. முதிராஜ்[14][15][16]
  2. தலையாரி[17][18][19]
  3. முத்திரிய ராவ்
  4. பாளையக்காரன்[20][21][22][23]
  5. முத்துராஜா நாயுடு[24][25]
  6. பாளையக்கார நாயுடு
  7. முத்திரிய நாயுடு (கவரா)[26][27][28]
  8. முத்திரிய நாயக்கர்[29][30]
  9. பாளையக்கார நாயக்கர்[31][32]

கட்டபொம்மன் தொடர்பு

முத்தரையர் இனத்தின் உட்பிரிவினரான பாளையக்கார நாயக்கர் இனத்தவர்கள் தங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்று கூறினார்கள்.[33][34] இதன் காரணமாக கட்டபொம்மன் பிறந்த சாதியான கம்பளத்தார்[35][36] சமூகத்தை முத்தரையர் இனத்தின் ஓர் உட்பிரிவாக அறிவிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் பேசிய எம். ஆர். வேந்தனும், வெங்கடாசலமும் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[37][38]

மக்கள் தொகை

சென்னை மாகாணத்தின் வட ஆற்காடு[39] மற்றும் செங்கல்பட்டு[40] மாவட்டத்தில் கணிசமாகவும், தென் ஆற்காடு[41]மாவட்டத்தில் குறைந்த அளவிலும் இச்சமூக மக்கள் வசிக்கின்றனர்.

வாழும் பகுதிகள்

வட தமிழகத்தில் முத்தரைய நாயுடு மற்றும் முத்தரைய நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமாகவும், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வசிக்கின்றனர்.[42][43]

மேற்கோள்கள்

  1. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, தொகுப்பாசிரியர் (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780803996397. https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&dq=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra&focus=searchwithinvolume&q=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra. "The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house" 
  2. Eveline Masilamani-Meyer , தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas." 
  3. Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (2001). People of India - Volume 40, Part 2. Anthropological Survey of India . பக். 1042. https://books.google.co.in/books?id=CBIwAQAAIAAJ&dq=It+is+believed+that+they+migrated+to+Tamil+Nadu+during+the+rule+of+the+Vijayanagar+kings&focus=searchwithinvolume&q=MUTHURAJA+Mutracha. "Muthuraja :It is believed that they migrated to Tamil Nadu during the rule of the Vijayanagar kings " 
  4. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, தொகுப்பாசிரியர் (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780803996397. https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&dq=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra&focus=searchwithinvolume&q=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra. "The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house" 
  5. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&q=Muttiriyan++Tamil+Nadu+primarily++Telugu+caste&dq=Muttiriyan++Tamil+Nadu+primarily++Telugu+caste&hl=en&sa=X&ved=0ahUKEwi-4t_47LPqAhX0yDgGHVMoCDMQ6AEIJjAA. "Mutracha (MT) Mutracha is also known as Muttiriyan in Tamil Nadu. It is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu" 
  6. The Tamil Nadu Nutrition Study. U. S. Agency for International Development. 1956. பக். 102. https://books.google.co.in/books?id=h4UnAQAAMAAJ&dq=mutturaja+village+watchman+telugu+speaking&focus=searchwithinvolume&q=Mutharajar+mutturaja+village+watchmen+telugu+speaking. "32 . Mutharajar mutturaja village watchmen telugu speaking" 
  7. Christine M. E. Matthews, தொகுப்பாசிரியர் (1979). Health and Culture in a South Indian Village. Sterling Publishers Pvt ltd. பக். 63. https://books.google.co.in/books?id=Qz6zAAAAIAAJ&dq=Naickers%2C+Palyakarars+or+Mutrachas+are+originally+Telugu+%28i.e.+from+Andhra+Pradesh+State%29.&focus=searchwithinvolume&q=Naickers%2C+Palyakarars+++Mutrachas+++originally++++Andhra+Pradesh+State%29.. "Naickers, Palyakarars or Mutrachas are originally Telugu (i.e. from Andhra Pradesh State). They were employed by Vijayanagar kings to defend the frontiers of their dominions, and were given the the title of Paligars" 
  8. Eveline Masilamani-Meyer , தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas.The Mutrāchas were employed by the Vijayanagar kings to defend the frontiers of their dominions , and were honoured with the title of Palaiyakkaran" 
  9. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&q=Muttiriyan++Tamil+Nadu+primarily++Telugu+caste&dq=Muttiriyan++Tamil+Nadu+primarily++Telugu+caste&hl=en&sa=X&ved=0ahUKEwi-4t_47LPqAhX0yDgGHVMoCDMQ6AEIJjAA. "Mutracha (MT) Mutracha is also known as Muttiriyan in Tamil Nadu. It is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu" 
  10. அறிஞர் குணா, தொகுப்பாசிரியர் (அகத்து 1994). தமிழின மீட்சி, ஒரு வரலாற்றுப் பார்வை. தமிழக ஆய்வரண், பெங்களூர். பக். 109. "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிற இனத்தவர் : தெலுங்கர் சமூகங்கள் - முத்துராஜா , முத்துராசா, முத்திரியர்" 
  11. எஸ்.சஞ்சய் ராமசாமி, தொகுப்பாசிரியர் (15 Sep 2010). மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/local-bodies/52920--2. "96-ம் ஆண்டு 29 பிரிவுகளாக இருந்த எங்கள் சமுதாய மக்களை 'முத்தரையர்கள்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பித்தார் ஜெயலலிதா" 
  12. N . Hari Bhaskar, Chief Secretary of Tamil Nadu Government, தொகுப்பாசிரியர் (July 1996). G.O.Ms.No :15 ( Backward Classes and Most Backward Classes Welfare Department ) dated 22-2-96. TAMIL NADU ELECTRICITY BOARD BULLETIN. http://tneb.tnebnet.org/test1/Gazette/YearWisePDF/1996/1996_July.pdf. "( PART - 2 ) GENERAL ADMINISTRATION & SERVICES ( Page 2 ) GOVERNMENT OF TAMILNADU ABSTRACT : WELFARE OF BACKWARD CLASSES - Mutharaiyar community and its Sub-sects calling the main community and its Sub-sects as Mutharaiyar - Orders - Issused" 
  13. DIN, தொகுப்பாசிரியர் (30 அக்டோபர் 2017). முத்தரையர்களுக்கு  தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முதல்வரிடம் மனு. தினமணி இதழ். https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/oct/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2798269.html. "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மரு. பாஸ்கரன், தமிழக முதல்வரிடம் அளித்த மனுவின் விவரம்:  1996-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முத்துராஜா, முத்திரியர், அம்பலக்காரர், வலையர், முத்தரையர், பாளையக்கார நாயுடு, முதிராஜ், சேர்வைக்காரன் உள்ளிட்ட  29 பட்டப்பெயர்களில் வாழ்ந்த அனைவரையும் முத்தரையர் என அழைக்க அரசாணை பிறப்பித்தார்." 
  14. Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg, தொகுப்பாசிரியர் (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780803996397. https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&dq=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra&focus=searchwithinvolume&q=Muthurajas+++descendants++recruited++homeland%2C+++Telugu+speaking+++++contemporary+Andhra. "The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house" 
  15. Eveline Masilamani-Meyer, தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas." 
  16. K. M. Venkataramaiah, தொகுப்பாசிரியர் (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. பக். 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185692203. https://books.google.co.in/books?id=2pAMAQAAMAAJ&dq=Muthuracha%3A+A+Telugu+caste&focus=searchwithinvolume&q=Muthuracha. "Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh" 
  17. ந.சி. கந்தையா, தொகுப்பாசிரியர் (2003). சிந்துவெளித் தமிழர் : தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். பக். :. https://books.google.co.in/books?id=7BduAAAAMAAJ&dq=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%3A++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%3A++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81. "தலையாரி:இவர்கள் முதன்மையான கிராமக் காவலர். தெலுங்கு நாட்டில் முத்திராசர் கிராமக் காவலர்களாவர். அவர்கள் தலாரி வாலு எனப்படுவர்" 
  18. Eveline Masilamani-Meyer , தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas.The Mutrāchas were employed by the Vijayanagar kings to defend the frontiers of their dominions , and were honoured with the title of Palaiyakkaran.they were frequently appointed watchmen or village talaiyari" 
  19. Christine M. E. Matthews, தொகுப்பாசிரியர் (1979). Health and Culture in a South Indian Village. Sterling Publishers Pvt ltd. பக். 63. https://books.google.co.in/books?id=Qz6zAAAAIAAJ&dq=Naickers%2C+Palyakarars+or+Mutrachas+are+originally+Telugu+%28i.e.+from+Andhra+Pradesh+State%29.&focus=searchwithinvolume&q=Naickers%2C+Palyakarars+++Mutrachas+++originally++++Andhra+Pradesh+State%29.. "Naickers, Palyakarars or Mutrachas are originally Telugu (i.e. from Andhra Pradesh State). They were employed by Vijayanagar kings to defend the frontiers of their dominions, and were given the the title of Paligars" 
  20. Eveline Masilamani-Meyer , தொகுப்பாசிரியர் (2004). Kattavarayan Katai. Otto Harrassowitz Verlag. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783447047128. https://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA19&dq=Among+the+Telugu+castes+that+came+to+Tamilnadu+were+the+Mutturajas+or+Mutr%C4%81chas&hl=en&sa=X&ved=0ahUKEwjWzqjzjrjpAhW1wzgGHbRnCpAQ6AEIJjAA#v=onepage&q=Among%20the%20Telugu%20castes%20that%20came%20to%20Tamilnadu%20were%20the%20Mutturajas%20or%20Mutr%C4%81chas&f=false. "Among the Telugu castes that came to Tamilnadu were the Mutturajas or Mutrāchas.The Mutrāchas were employed by the Vijayanagar kings to defend the frontiers of their dominions , and were honoured with the title of Palaiyakkaran" 
  21. ந. சி கந்தையா பிள்ளை, தொகுப்பாசிரியர் (2003). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். பக். 156. https://books.google.co.in/books?id=7BduAAAAMAAJ&q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjrzI794qPqAhXH4zgGHViLAE0Q6AEIKDAA. "முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர்.இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்" 
  22. Journal of Indian History - Volume 85. Department of History, University of Kerala. பக். 181. https://books.google.co.in/books?id=WXJDAAAAYAAJ&dq=Naidu+is+a+title+assumed+by+a+number+of+Telugu+castes&focus=searchwithinvolume&q=++title+assumed++number+mutracha++Telugu+castes. "Naidu is a title assumed by a number of Telugu castes such as Balija , Bestha , Boya , Ekari , Gavara , Golla , Kaingi , Kamma , Kapu , Mutracha and Velama . They had migrated from Telugu country during the Vijayanagar rule" 
  23. Edgar Thurston, தொகுப்பாசிரியர் (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria. https://books.google.co.in/books?id=IYF-lsBwZnYC&pg=PT89&dq=Balija,+Bestha,+B%C5%8Dya,+%C4%92kari,+Gavara,+Golla,+K%C4%81lingi,+K%C4%81pu,+Mutr%C4%81cha,+and+Velama&hl=en&sa=X&ved=0ahUKEwiFl_C1ztPqAhWvzTgGHd41CekQ6AEIKDAA#v=onepage&q=Balija%2C%20Bestha%2C%20B%C5%8Dya%2C%20%C4%92kari%2C%20Gavara%2C%20Golla%2C%20K%C4%81lingi%2C%20K%C4%81pu%2C%20Mutr%C4%81cha%2C%20and%20Velama&f=false. "​Naidu.— Naidu or Nāyudu is a title, returned at times of census by many Telugu classes, e.g., Balija, Bestha, Bōya, Ēkari, Gavara, Golla, Kālingi, Kāpu, Mutrācha, and Velama. A Tamilian, when speaking of a Telugu person bearing this title, would call him Naicker or Naickan instead of Naidu" 
  24. ந. சி கந்தையா பிள்ளை, தொகுப்பாசிரியர் (2003). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். பக். 156. https://books.google.co.in/books?id=7BduAAAAMAAJ&q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjrzI794qPqAhXH4zgGHViLAE0Q6AEIKDAA. "முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர்.இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்" 
  25. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&q=Muttiriyan++Tamil+Nadu+primarily++Telugu+caste&dq=Muttiriyan++Tamil+Nadu+primarily++Telugu+caste&hl=en&sa=X&ved=0ahUKEwi-4t_47LPqAhX0yDgGHVMoCDMQ6AEIJjAA. "Mutracha (MT) Mutracha is also known as Muttiriyan in Tamil Nadu. It is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu" 
  26. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
  27. Edgar Thurston, தொகுப்பாசிரியர் (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria. https://books.google.co.in/books?id=IYF-lsBwZnYC&pg=PT89&dq=Telugu+%E2%80%94+Balija,+B%C5%8Dya,+%C4%92kari,+Golla,+Kavarai,+Muttiriyan,+Odd%C4%93,+Tottiyan,+and+Uppiliyan&hl=en&sa=X&ved=0ahUKEwjAifSI3fTpAhXhwzgGHR4rCdgQ6AEIKDAA#v=onepage&q=Telugu%20%E2%80%94%20Balija%2C%20B%C5%8Dya%2C%20%C4%92kari%2C%20Golla%2C%20Kavarai%2C%20Muttiriyan%2C%20Odd%C4%93%2C%20Tottiyan%2C%20and%20Uppiliyan&f=false. "Naik, Naickan, Naicker, Nāyak or Nāyakkan has been returned, at recent times of census, by the Tamil Pallis, Irulas, and Vēdans, and also by various Telugu and Canarese classes, e.g,: — Telugu — Balija, Bōya, Ēkari, Golla, Kavarai, Muttiriyan, Oddē, Tottiyan, and Uppiliyan. Canarese — Bēdar, Cheptēgāra, Chārodi, Kannadiyan, Servēgāra, Siviyar, and Toreya. Some Jēn Kurumbas (a jungle folk) in the Wynād are also locally known as Naikers." 
  28. அறிஞர் குணா, தொகுப்பாசிரியர் (அகத்து 1994). தமிழின மீட்சி, ஒரு வரலாற்றுப் பார்வை. தமிழக ஆய்வரண், பெங்களூர். பக். 109. "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிற இனத்தவர் : தெலுங்கர் சமூகங்கள் - முத்துராஜா , முத்துராசா, முத்திரியர்" 
  29. Christine M. E. Matthews, தொகுப்பாசிரியர் (1979). Health and Culture in a South Indian Village. Sterling Publishers Pvt ltd. பக். 63. https://books.google.co.in/books?id=Qz6zAAAAIAAJ&dq=Naickers%2C+Palyakarars+or+Mutrachas+are+originally+Telugu+%28i.e.+from+Andhra+Pradesh+State%29.&focus=searchwithinvolume&q=Naickers%2C+Palyakarars+++Mutrachas+++originally++++Andhra+Pradesh+State%29.. "Palyakarars Naickers are originally Telugu (i.e. from Andhra Pradesh State). They were employed by Vijayanagar kings to defend the frontiers of their dominions, and were given the the title of Paligars" 
  30. அ. சகாதேவன் அரசினர் இளநிலைக் கல்லூரி, புத்துார், தொகுப்பாசிரியர் (1988). வடார்க்காடு மாவட்ட பாளையக்காரர் திருமண வழக்கங்கள். ஆய்வுக் கோவை, தொகுதி-3 இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலை பல்கலைக்கழகம். பக். 165. https://books.google.co.in/books?id=pEhmAAAAMAAJ&dq=இவர்களுக்கு+மாநில+அளவில்+%27முத்தரையர்+சங்கம்%27+ஒன்று+இயங்கி+வருகிறது&focus=searchwithinvolume&q=வீரபாண்டிய+கட்டபொம்மன்+மரபில்+வந்தவர்கள்++தெலுங்கு+நாட்டிலி+ருந்து+தமிழகத்திற்கு+வந்து++தெலுங்கர்+++தெலுங்கு++நாய்க்கர்+நாயக்கர்++மாநில+அளவில்+%27முத்தரையர்+சங்கம்%27+ஒன்று+இயங்கி+வருகிறது. "தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மை யினராக வாழும் வகுப்பினர் பாளையக்காரர்கள். வடார்க்காடு மாவட்டத்தில் வாழும் பாளையக்காரர் நாய்க்கர் என அழைக்கப் பெறுகின்றனர்.இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்ற கருத்துநிலவி வருகிறது.கட்டபொம்மன் தெலுங்கு நாட்டிலி ருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவனாதலால் இவ்வகுப் பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் எனக் கொள்ள இட முண்டு.இவ்வகுப்பினர் முத்தரையர், நாயக்கர், நாய்க்கர்,நாயுடு போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெறு கின்றனர்" 
  31. வீர பாண்டிய கட்டபொம்மன் ஜெயந்தி விழா - தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் காஞ்சி காடக முத்தரையர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. திருத்தணி செய்திகள். 04 ஜனவரி 2020. https://tiruttaninews.com/kattabomman-jayanthi/. 
  32. ம. பொ.சிவஞானம், தொகுப்பாசிரியர் (1974). காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர். இன்ப நிலையம். பக். 49. https://books.google.co.in/books?id=W7E5AQAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwi_3_yW1JvvAhXHZCsKHZ1DD34Q6AEwBHoECAkQAw. "பாஞ்சாலங்குறிச்சியில் வாழ்நத கட்டபொம்மன் சாதியின ரான் கம்பளத்தார் தமிழ் நாட்டின் பல பகுதிசளுக்கும் சிதறி யோடி உயிர் பிழைத்தனர்" 
  33. சிவாஜி ஒரு சகாப்தம். எதிரொலி விசுவநாதன். 1988. பக். 17. https://books.google.co.in/books?id=kSJlAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwi1isDLzJnvAhUa4XMBHZvsD34Q6AEwAHoECAIQAw. "கட்டபொம்மன் கம்பளத்தார் மரபைச் சேர்ந்த அரசன் என்பதும் குறிப் பிடத்தக்கது" 
  34. Tamil Nadu (India). Legislature. Legislative Assembly, தொகுப்பாசிரியர். தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி 13. பணித்துறை வெளியீடு. பக். 162. https://books.google.co.in/books?id=3nYdAAAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0&dq=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0&hl=en&sa=X&ved=2ahUKEwiaqaiE0JnvAhVMAXIKHWmVDMUQ6AEwAHoECAUQAw. "திரு. அ. வெங்கடாசலம் : முத்தரையர் பிரிவுகள் எல்லாம் கிட்டத்தட்ட 27 பிரிவினர்களாக இருக்கிறார்கள் அந்த 27 பிரிவினரை இந்த மாமன்றத்திலே நான் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் . முத்தரையர், முத்திரியர், முத்துரா ஜா, முத்துராச்சா, முத்தி ராஜ் அம்பலம், அம்பலக்காரர், வலையர், கண்ணப்ப குல வலை யர், பூசாரி தலையாரி நாயுடு, காவல்காரர், முத்திரிய மூப்பனார், முத்திரிய நாயக்கர், முத்திரிய நாயுடு, பாளையக் காரர், பாளையக்கார நாயுடு, முத்திரிய ஊராளிக் கவுண்டர், கம்பளத்தார், சேர்வை, சேர்வைக் காரர், தேவர், வழு வாடியார், பிள்ளை முதலிய 27 பிரிவினராக" 
  35. எம் .ஆர் .கோவேந்தன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 06.08.1977 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரை. முத்தரையர் முழக்கம் மாத இதழ். 18 ஆகஸ்ட் 1977. 
  36. Census Year 1951 see:
    • நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
    • Census Year 1951 see:"Glossary of Caste Names, South Arcot". Census of India, 1951 (Superintendent Government Press, Madras, 1953). 1951. p. 6 & 7. http://lsi.gov.in:8081/jspui/bitstream/123456789/6444/1/21146_1951_SOU.pdf. "முத்திரிய நாயுடு, பாளையக்காரர்" 
  37. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
  38. Census Year 1951 see:
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துராச்சா&oldid=3774882" இலிருந்து மீள்விக்கப்பட்டது