செஞ்சி என். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செஞ்சி என். இராமச்சந்திரன்
இந்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சர்
தொகுதி வந்தவாசி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சூன் 1944 (1944-06-03) (அகவை 77)
செஞ்சி, தமிழ்நாடு
அரசியல் கட்சி மதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) இரா. தனலட்சுமி
பிள்ளைகள் 1 மகன்
2 மகள்கள்
இருப்பிடம் செஞ்சி, தமிழ்நாடு
As of 22 September, 2006
Source: [1]

செஞ்சி என். இராமச்சந்திரன் (பிறப்பு: சூன் 3, 1944) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 14 வது மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின், வந்தவாசி தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (MDMK) அரசியல் கட்சியில் உறுப்பினராக உள்ளார். திசம்பர் மாதம் 6 ஆம் தேதி, மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான வைகோ கட்சியின் செயல் தலைவரான எல். கணேசன் மற்றும் துணை பொதுச் செயலாளர் செஞ்சி என். இராமச்சந்திரன் ஆகியோரை கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, அனைத்து பதவி மற்றும் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

வெளி இணைப்புகள்[தொகு]