மா. வெ. நாராயணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா. வெ. நாராயணசாமி (M. V. Narayanaswamy)(பிறப்பு 18 செப்டம்பர் 1931) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை மாவட்டம் திருவெற்றியூர் டி. எஸ். கே. நகரினைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பிறந்த நாராயணசாமி, வாலாஜாபாத் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பினை முடித்தார். இவர் 1971 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 திருவொற்றியூர் திமுக 51,487 53.74[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 247at=247. 
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._வெ._நாராயணசாமி&oldid=3504799" இலிருந்து மீள்விக்கப்பட்டது