எசு. குணசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எசு. குணசேகரன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி
இருப்பிடம் சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

எசு. குணசேகரன் (S. Gunasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் இந்திய கம்யூனிச கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 சிவகங்கை இந்திய பொதுவுடமைக் கட்சி
2011 சிவகங்கை இந்திய பொதுவுடமைக் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._குணசேகரன்&oldid=2693281" இருந்து மீள்விக்கப்பட்டது