ஏ. பி. சக்திவேல்
தோற்றம்
ஏ. பி. சக்திவேல் (A. B. Sakthivel) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சேலம்-தெற்கு தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2016 | சேலம்-தெற்கு | அதிமுக | 1,01,696 | 52.48 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 90. Retrieved 27 May 2016.
- ↑ 90 - சேலம்(தெற்கு). தி இந்து தமிழ் இதழ். 5 ஏப்ரல் 2016.
{{cite book}}: CS1 maint: year (link)