ஐ. பி. செந்தில்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐ. பி. செந்தில்குமார்
I.P Senthil Kumar with Kalaingar Karunanidhi.jpg
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 மே 2016
தொகுதி பழநி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 9, 1978(1978-06-09)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) மெர்ஸி
உறவினர் ஐ. பி. பிரபு (சகோதரன்)
ஐ. பி. இந்திராணி (சகோதரி)
பிள்ளைகள் செந்தூர் ஆதவன்
ஓவியா மீனாட்சி
பெற்றோர் இ. பெரியசாமி
சுசீலா

ஐ. பி. செந்தில்குமார் (I.P.Senthil Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பழநி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 பழநி திமுக 100,045 51.04%
2016 பழநி திமுக 108,566 52.86%

மேற்கோள்கள்[தொகு]

  1. பழனி: திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார். தினமணி இதழ். 12-மார்ச் -2021. https://www.dinamani.com/tamilnadu/2021/mar/12/palani-constituency-dmk-candidate-announcement-3579727.html. 
  2. "Athur DMK candidate wins by a margin of over one lakh votes". The Hindu. 02 May 2021 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._பி._செந்தில்குமார்&oldid=3147725" இருந்து மீள்விக்கப்பட்டது