ஐ. பி. செந்தில்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ. பி. செந்தில்குமார்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மே 2016
தொகுதிபழநி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1977-10-30)30 அக்டோபர் 1977
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்மெர்ஸி
பிள்ளைகள்செந்தூர் ஆதவன்
ஓவியா மீனாட்சி
பெற்றோர்(s)இ. பெரியசாமி
சுசீலா
உறவினர்கள்ஐ. பி. பிரபு (சகோதரன்)
ஐ. பி. இந்திராணி (சகோதரி)

ஐ. பி. செந்தில்குமார் (I.P.Senthil Kumar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பழநி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 பழநி திமுக 100,045 51.04%
2016 பழநி திமுக 108,566 52.86%

மேற்கோள்கள்[தொகு]

  1. பழனி: திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார். தினமணி இதழ். 12-மார்ச் -2021. https://www.dinamani.com/tamilnadu/2021/mar/12/palani-constituency-dmk-candidate-announcement-3579727.html. 
  2. "Athur DMK candidate wins by a margin of over one lakh votes". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 02 May 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._பி._செந்தில்குமார்&oldid=3928319" இலிருந்து மீள்விக்கப்பட்டது