கு. சித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கு. சித்ரா (G. Chitra) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டின் 15 ஆவது சட்டமன்றத்திற்கு சென்றார். [1] இவரது கணவர் பெயர் குணசேகரன். மஞ்சக்குட்டை ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of 15th Assembly". TN Legislative Assembly. பார்த்த நாள் 25 மார்ச் 2019.
  2. "2016 ஏற்காடு(தனி) சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்". Tamil.oneindia.com. பார்த்த நாள் 26 மார்ச் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சித்ரா&oldid=2682526" இருந்து மீள்விக்கப்பட்டது