எஸ். என். எம். உபயத்துல்லா
Jump to navigation
Jump to search
எஸ். என். எம் உபயதுல்லா | |
---|---|
முன்னாள் தமிழ்நாட்டு வணிக அமைச்சர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 16, 1941 அபிராமம், இராமநாதபுரம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தி.மு.க. |
இருப்பிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
எஸ். என். எம். உபயதுல்லா ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் வணிக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராக உள்ளார்.
பொது வாழ்க்கை[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, நான்கு முறை பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
பகுப்புகள்:
- வாழும் நபர்கள்
- 1941 பிறப்புகள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
- இந்திய முஸ்லிம்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- 9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்