ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் | |
|---|---|
கிராம ஊராட்சி | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| வட்டம் | சங்கராபுரம் |
| ஊராட்சி ஒன்றியம் | ரிஷிவந்தியம் |
| அரசு | |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 18,665 |
| மொழிகள் | |
| • அதாகாரப்பூரவமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 606205 |
| தொலைபேசி குறியீடு | 04151 |
| வாகனப் பதிவு | TN-15 |
| கடற்கரை | 60 கிலோமீட்டர்கள் (37 mi) |
| அருகில் உள்ள நகரம் | கள்ளக்குறிச்சி |
| பாலின விகிதம் | 0.98 ♂/♀ |
| எழுத்தறிவு | 72% |
| மக்களவை தொகுதி | கள்ளக்குறிச்சி[1] |
| Civic agency | கள்ளக்குறிச்சி |
| தட்பவெப்ப நிலை | தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
| கோடைக்கால சராசரி வெப்பநிலை | 35 °C (95 °F) |
| குளிர்கால சராசரி வெப்பநிலை | 30 °C (86 °F) |
11°49′01″N 79°06′00″E / 11.817°N 79.100°E ரிஷிவந்தியம் (Rishivandiyam) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இவ்வூரானது கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2] 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1822 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8,225 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 4,178, பெண்களின் எண்ணிக்கை 4,047 என உள்ளது. எழுத்தறிவு விகிதம் 62.4 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 %-ஐ விடக்குறைவு ஆகும்.[3]
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]ரிஷிவந்தியத்தில் பழமையான அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் மதுரை திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் ரிஷிவந்தியம் ராஜநாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226380-kallakurichi-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம். pp. 287–288. Retrieved 11 சூன் 2020.
{{cite web}}: line feed character in|publisher=at position 11 (help) - ↑ http://www.onefivenine.com/india/census/village/Viluppuram/Sankarapuram/Rishivandiyam