வேலுச்சாமி தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலுச்சாமி தேவர் (Veluchamy Thevar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தேர்தலில் இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் செல்லப்பாண்டியன் தேவரைக் காட்டிலும் 4096 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலுச்சாமி_தேவர்&oldid=3688601" இலிருந்து மீள்விக்கப்பட்டது