ஏ. ஆர். ஆர். சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஆர். ஆர். சீனிவாசன் (A. R. R. Seenivasan) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 2016[2] மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். இவரது சொந்த ஊர் மீசலூர் அருகிலுள்ள எம். அழகாபுரி ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியத் தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. 30 ஏப்ரல் 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 30 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._ஆர்._சீனிவாசன்&oldid=3668066" இருந்து மீள்விக்கப்பட்டது