ஆர். சுவாமிநாத மேற்கொண்டார்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

ஆர். சுவாமிநாத மேற்கொண்டார் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களில், தஞ்சாவூர் மாவட்டம்திருவையாறு சட்டமன்ற தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ்  வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கூனாம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[edit]

  1. [1]
  2. India, a reference annual. Publications Division, Ministry of Information and Broadcasting. 1961. பக். 183. https://books.google.com/books?id=b3pDAAAAYAAJ. பார்த்த நாள்: 23 April 2012.