உள்ளடக்கத்துக்குச் செல்

ப. கலியபெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. கலியப்பெருமாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ப. கலியபெருமாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்துரை சந்திரசேகரன்
பின்னவர்துரை சந்திரசேகரன்
தொகுதிதிருவையாறு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-07-10)10 சூலை 1933
திருசென்னம்பூண்டி
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

ப. கலியபெருமாள் (P. Kaliyaperumal) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1991 திருவையாறு அஇஅதிமுக 58.06

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2018-02-23.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 95-96.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._கலியபெருமாள்&oldid=4389457" இலிருந்து மீள்விக்கப்பட்டது