உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. இளங்கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. இளங்கோவன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஜி. முருகையா
தொகுதிதிருவையாறு
பதவியில்
1977–1980
பின்னவர்மா. சுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-06-07)7 சூன் 1932
இளங்காடு
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்திருச்சிராப்பள்ளி-தேசியக் கல்லூரி (இளங்கலை); திருப்பறைத்துறை சர். விவேகானந்தா பயிற்சி கல்லூரி (ஆசிரியர் பயிற்சி)
தொழில்விவசாயி

கோ. இளங்கோவன் (G. Elangovan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவையாறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

தேர்தல் செயல்பாடு

[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருவையாறு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜி. இளங்கோவன் 37,139 50.75% -1.19
காங்கிரசு கே. பி. பழனி 29,813 40.74% -6.34
சுயேச்சை கெவினுராஜ் 3,174 4.34% புதியவர்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வெங்கடாசல கொடும்பூரார் 2,617 3.58% புதியவர்
சுயேச்சை நாகராஜன் 443 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,326 10.01% 5.15%
பதிவான வாக்குகள் 73,186 79.11% -3.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,339
திமுக கைப்பற்றியது மாற்றம் -1.19%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருவையாறு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜி. இளங்கோவன் 28,500 36.96% -13.78
அஇஅதிமுக பி. சி. பழனியாண்டி 23,197 30.08% புதியவர்
காங்கிரசு ஏ. இராமமூர்த்தி 16,062 20.83% -19.91
ஜனதா கட்சி டி. வி. ஏ. நடராஜன் 6,038 7.83% புதியவர்
சுயேச்சை ஆர். தங்கையன் 2,633 3.41% புதியவர்
சுயேச்சை டி. எசு. இராதாகிருஷ்ணன் 677 0.88% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,303 6.88% -3.13%
பதிவான வாக்குகள் 77,107 72.17% -6.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 108,342
திமுக கைப்பற்றியது மாற்றம் -13.78%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-12.
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-12.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._இளங்கோவன்&oldid=4396891" இலிருந்து மீள்விக்கப்பட்டது