ஆர். கே. பெருமாள்
தோற்றம்
இரா. கு. பெருமாள் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | எம். ரத்தினசபாபதி |
| தொகுதி | விளாத்திகுளம் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | எஸ். குமர குருபர ராமநாதன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 6 அக்டோபர் 1938 இராமச்சந்திரபுரம், தூத்துகுடி மாவட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
ஆர். கே. பெருமாள் (R. K. Perumal) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977[1] மற்றும் 1980 தேர்தல்களில் விளாத்திகுளம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 297-298.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-28.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-28.