க. ரவிசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. ரவிசங்கர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் இவர் அதிமுக இல் சேர்ந்தார், இப்போது அவர் ஒரு திருட்டு வழக்கில் சிறையில் இருக்கிறார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ரவிசங்கர்&oldid=2556082" இருந்து மீள்விக்கப்பட்டது