உள்ளடக்கத்துக்குச் செல்

என். சி. கனகவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். சி. கனகவள்ளி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமசந்திரன்
பின்னவர்விளாத்திகுளம்
தொகுதிவிளாத்திகுளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1961-06-29)29 சூன் 1961
முக்கூட்டுமலை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்ஆசிரியர்

என். சி. னகவள்ளி (N. C. Kanagavalli) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விளாத்திக்குளம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-28.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 104-105.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._சி._கனகவள்ளி&oldid=4380184" இலிருந்து மீள்விக்கப்பட்டது