ஈ. ராமசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈ. ராமசுப்ரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._ராமசுப்பிரமணியன்&oldid=2566286" இலிருந்து மீள்விக்கப்பட்டது