எஸ். டேனியல் ராஜ்
தோற்றம்
எஸ். டேனியல் ராஜ் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | ஈ. ராமசுப்பிரமணியன் |
| தொகுதி | திருவைகுண்டம் |
| பதவியில் 1989–1991 | |
| பதவியில் 1991–1996 | |
| பின்னவர் | எஸ். டேவிட் செல்வின் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 சூன் 1948 தூத்துக்குடி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | வணிகம் |
எஸ். டேனியல் ராஜ் (S. Daniel Raj) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989.[1] மற்றும் 1991 தேர்தல்களில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 235.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 358-360.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-23.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.