கே. எஸ். தென்னரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. எஸ். தென்னரசு ( K. S. Thennarasu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

2023ல் நடந்த இடைத்தேர்தலில் ஈரோட்டு கிழக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2001 ஈரோடு அதிமுக 95,450 52.40%
2016 ஈரோடு கிழக்கு அதிமுக 64,879 44.77%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._தென்னரசு&oldid=3669024" இலிருந்து மீள்விக்கப்பட்டது