உள்ளடக்கத்துக்குச் செல்

வி. சி. சந்திரகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. சி. சந்திரகுமார்
V. C. Chandhirakumar
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
8 பிப்ரவரி 2025
தொகுதிஈரோடு கிழக்கு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
2011–2026
தொகுதிஈரோடு கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1967 (1967-12-26) (அகவை 57)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்
பிள்ளைகள்2
வாழிடம்சூரம்பட்டி, ஈரோடு
தொழில்துணிநூல் வணிகம்

வி. சி. சந்திரகுமார் (V. C. Chandhirakumar) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல்வாதியாவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1]

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே.எசு.தென்னரசு வி.சி. சந்திரகுமாரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.[2]

நெசவாளர் குடும்ப பின்னணி கொண்ட வி.சி.சந்திரகுமார் 2016 ஆம் ஆண்டு முதல் திமுக மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ. வெ. கி. ச. இளங்கோவன் உடலக்குறைவால் இறந்ததை அடுத்து மீண்டும் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5, 2025-இல் நடைபெற்றது. இத்தேர்தலில் சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாம் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

போட்டியிட்ட தேர்தல்கள்

[தொகு]
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
2011 ஈரோடு கிழக்கு தேமுதிக வெற்றி 50.83 சு. முத்துசாமி திமுக 43.00
2021 ஈரோடு கிழக்கு மக்கள் தேமுதிக தோல்வி கே. எஸ். தென்னரசு அதிமுக
2025 இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு திமுக வெற்றி 74.7 எம். கே. சீத்தாலட்சுமி நாம் தமிழர் 15.59[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Retrieved 2017-05-02.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2017-05-02.
  3. https://results.eci.gov.in/AcResultByeFeb2025/ConstituencywiseS2298.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சி._சந்திரகுமார்&oldid=4205635" இலிருந்து மீள்விக்கப்பட்டது