க. சிவகாம சுந்தரி
தோற்றம்
க. சிவாக மசுந்தரி | |
|---|---|
| சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 12 மே 2021 | |
| முன்னையவர் | எம். கீதா |
| தொகுதி | கிருஷ்ணராயபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
க. சிவகாம சுந்தரி (K. Sivagama Sundari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் குளித்தலையினைச் சேர்ந்தவர். சிவகாம சுந்தரி முதுகலை பட்டதாரி ஆவார். இவர் 2021-ல் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2] .
போட்டியிட்டத் தேர்தல்
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்கு (%) | இரண்டாம் இடம் | கட்சி | வாக்கு (%) | மேற் |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | கிருஷ்ணராயபுரம் | தி.மு.க | வெற்றி | 53.72 | முத்துக்குமார் | அ.தி.மு.க | 36.12 | [1] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 1 May 2022.
- ↑ "KRISHNARAYAPURAM Election Result". Retrieved 1 May 2022.