பி. செளந்தரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. செளந்தரபாண்டியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கிருஷ்ணராயபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._செளந்தரபாண்டியன்&oldid=3254302" இருந்து மீள்விக்கப்பட்டது