பாப்பா சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாப்பா சுந்தரம்
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
2002 –  2003
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 30, 1934(1934-09-30)
வளையப்பட்டி, குளித்தலை , தமிழ்நாடு இந்தியா
இறப்பு 18 ஏப்ரல் 2021(2021-04-18) (அகவை 86)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பாலாமணி
பிள்ளைகள் கருணாகரன்
கல்யாண்குமார்
கலாவதி
பெற்றோர் அய்யாசாமி ரெட்டியார்
இருப்பிடம் வளையப்பட்டி, குளித்தலை , தமிழ்நாடு

பாப்பா சுந்தரம் (Pappa Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (ஜெயலலிதா அணி) வேட்பாளராகவும், 1991, 2001 மற்றும் 2011 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று, நான்கு முறை தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் அமைச்சராக பதவி வகித்தார்.[1]

கட்சி பதவி[தொகு]

மறைவு[தொகு]

கொரோனா தொற்றால், நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஏப்ரல் 18, 2021 அன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்! - இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர். விகடன் இதழ். 19 ஏப்ரல் 2021. https://www.vikatan.com/government-and-politics/politics/ex-minister-pappasundaram-passed-away. 
  2. குளித்தலை எம்.எல்.ஏ.,வுக்கு கட்சியில் பதவி: மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் ஏமாற்றம். தினமலர் நாளிதழ். 24 நவம்பர் 2015. https://m.dinamalar.com/detail.php?id=1394552. 
  3. அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்கள். மாலை மலர் நாளிதழ். செப்டம்பர் 15, 2018. https://www.maalaimalar.com/News/District/2018/09/15120331/1191455/8-new-organist-secretary-appoint-in-ADMK.vpf. 
  4. "Ex-minister Papa Sundaram dies".The Hindu (April 18, 2021)
  5. அ.தி.மு.க., மாஜி மந்திரி பாப்பா சுந்தரம் மரணம். தினமலர் நாளிதழ். 19 ஏப்ரல் 2021. https://m.dinamalar.com/detail.php?id=2752507. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பா_சுந்தரம்&oldid=3395703" இருந்து மீள்விக்கப்பட்டது