இரா. மாணிக்கம் (திமுக)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. மாணிக்கம் (R. Manickam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஆவார்.[2] முன்னதாக இதே தொகுதியிலிருந்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மாணிக்கம்_(திமுக)&oldid=3406239" இலிருந்து மீள்விக்கப்பட்டது