உள்ளடக்கத்துக்குச் செல்

பவளத்தாம்பாளையம்

ஆள்கூறுகள்: 11°18′06″N 77°39′39″E / 11.301700°N 77.660750°E / 11.301700; 77.660750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவளத்தாம்பாளையம்
Pavalathampalayam
பவளத்தாம்பாளையம்
பவளத்தாம்பாளையம் Pavalathampalayam is located in தமிழ் நாடு
பவளத்தாம்பாளையம் Pavalathampalayam
பவளத்தாம்பாளையம்
Pavalathampalayam
பவளத்தாம்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°18′06″N 77°39′39″E / 11.301700°N 77.660750°E / 11.301700; 77.660750
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
246 m (807 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
638112
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

பவளத்தாம்பாளையம் (ஆங்கில மொழி: Pavalathampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 246 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பவளத்தாம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′06″N 77°39′39″E / 11.301700°N 77.660750°E / 11.301700; 77.660750 (அதாவது, 11°18'06.1"N, 77°39'38.7"E) ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை பவளத்தாம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

பவளத்தாம்பாளையம் பகுதியில் எ. இ. டி. (A. E. T.) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியிலுள்ள மைதானத்தில் 2020 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.[2]

பவளத்தாம்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[3] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff Reporter (2021-12-27). "Two college students killed in accident on Erode-Perundurai Road". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  2. Staff Reporter (2020-01-17). "Arrangements in place for jallikattuat Pavalathampalayam". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  3. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  4. "Erode Lok Sabha constituency" (in ஆங்கிலம்). 2022-09-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளத்தாம்பாளையம்&oldid=3649311" இலிருந்து மீள்விக்கப்பட்டது