உள்ளடக்கத்துக்குச் செல்

திண்டல்

ஆள்கூறுகள்: 11°19′25″N 77°40′51″E / 11.3236°N 77.6808°E / 11.3236; 77.6808
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டல்
நகரப் பகுதி
திண்டல் is located in தமிழ்நாடு
திண்டல்
திண்டல்
தமிழ்நாட்டில் இருப்பிடம்
திண்டல் is located in இந்தியா
திண்டல்
திண்டல்
திண்டல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°19′25″N 77°40′51″E / 11.3236°N 77.6808°E / 11.3236; 77.6808
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
ஏற்றம்
221 m (725 ft)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீடு
638012
தொலைபேசிக் குறியீடு+91424*******
வாகனப் பதிவுTN-56
அருகிலுள்ள நகரங்கள்ஈரோடு
தட்பவெப்பநிலைமிதமானது (Köppen)

திண்டல் (Thindal) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு நகரில் உள்ள ஒரு சுற்றுப்புறமாகும்.

இது ஈரோடு சந்திப்பிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மத்தியப் பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது இப்போது அதிகாரப்பூர்வமாக ஈரோடு மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி திண்டல் முருகன் கோயிலுக்கு (வேலாயுதசுவாமி கோயில்) நன்கு அறியப்பட்டதாகும். திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் கேரளா போன்ற மேற்கு மாவட்டங்களுடன் நகரத்தை இணைக்கும் பெருந்துறை சாலையில் இந்தச் சுற்றுப்புறம் அமைந்துள்ளது. நகரின் அனைத்து முக்கியச் சாலைகளையும் இணைக்கும் வெளி வட்டச் சாலை, திண்டலில் பெருந்துறை சாலையை இணைக்கிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதால் இது வளரும் பகுதியாகும்.

கல்வி நிறுவனங்கள்

[தொகு]

அருகிலுள்ள இடங்கள்

[தொகு]

டெக்ஸ்வாலி, கங்காபுரம் (6 கி. மீ.),[9] வெள்ளோடு பறவைகள் சரணாலயம் (11.5 கி. மீ.), பவானி சங்கமேஸ்வரர் கோயில் (12.9 கி. மீ.), வில்லரசம்பட்டி (2.8 கி. மீ.), கூரப்பாளையம் (5.1 கி. மீ.), எல்லப்பாளையம் கவுண்டச்சிபாளையம் (5.9 கி.மீ.) ஆகியவை இந்நகருக்கு அருகிலுள்ள மற்ற நகரங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Women's College in Erode | Vellalar College For Women".
  2. "VCET". velalarengg.ac.in.
  3. "Velalar Vidyalayaa Senior Secondary School". Archived from the original on 2019-01-26.
  4. 4.0 4.1 "Welcome to BVB School".
  5. "URC Palaniammal Matric Higher Secondary School".
  6. "Home". The Indian Public School.
  7. "Welcome to Geethaanjali". geethaanjali.edu.in.
  8. "Cambridge International Schools in Coimbatore & Erode". CS Academy.
  9. "About Texvalley". Archived from the original on 2020-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டல்&oldid=4442297" இலிருந்து மீள்விக்கப்பட்டது