நொச்சிபாளையம்
நொச்சிபாளையம் Nochipalayam | |
---|---|
ஆள்கூறுகள்: 11°22′45″N 77°38′25″E / 11.3791°N 77.6403°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 261 m (856 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638102 |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, நசியனூர், சித்தோடு, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | சு. முத்துசாமி |
இணையதளம் | https://erode.nic.in |
நொச்சிபாளையம் (ஆங்கில மொழி: Nochipalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 261 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நொச்சிபாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°22′45″N 77°38′25″E / 11.3791°N 77.6403°E ஆகும். ஈரோடு, நசியனூர், சித்தோடு, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை நொச்சிபாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
நொச்சிபாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[2] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மாலை மலர் (2021-03-15). "அதிமுக- திமுக நேரடி போட்டி: மீண்டும் கே.வி. ராமலிங்கம்- முத்துசாமி மோதும் ஈரோடு மேற்கு தொகுதி கண்ணோட்டம்" (in ta). https://www.maalaimalar.com/news/TNElection/2021/03/15173442/2439598/Erode-west-contituency-Overview.vpf.
- ↑ "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.