கனிராவுத்தர்குளம்

ஆள்கூறுகள்: 11°21′51″N 77°41′52″E / 11.364300°N 77.697700°E / 11.364300; 77.697700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிராவுத்தர்குளம்
Kaniravutharkulam

கனிராவுத்தர்குளம், பெரியசேமூர்
புறநகர்ப் பகுதி
கனிராவுத்தர்குளம் Kaniravutharkulam is located in தமிழ் நாடு
கனிராவுத்தர்குளம் Kaniravutharkulam
கனிராவுத்தர்குளம்
Kaniravutharkulam
கனிராவுத்தர்குளம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°21′51″N 77°41′52″E / 11.364300°N 77.697700°E / 11.364300; 77.697700
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்195 m (640 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638004
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, சூளை, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கனிராவுத்தர்குளம் (ஆங்கில மொழி: Kaniravutharkulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியான பெரியசேமூர் பகுதியிலுள்ள ஒரு குளமாகும்.[1] இப்பகுதியிலுள்ள குளம் கனிராவுத்தர்குளம் என்று அழைக்கப்படுகிறது. [2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 195 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கனிராவுத்தர்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′51″N 77°41′52″E / 11.364300°N 77.697700°E / 11.364300; 77.697700 ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, சூளை, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கனிராவுத்தர்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி மற்றும் வட தமிழக பகுதியிலிருந்து வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்காக, பெரியசேமூர் கனிராவுத்தர்குளம் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைப்பது குறித்து திட்டம் உருவாகி உள்ளது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் காந்தி நகரில் இடி விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்". www.dinakaran.com. Archived from the original on 2023-02-17. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  2. தினத்தந்தி (2022-12-02). "கனிராவுத்தர் குளத்தை தனியார் பராமரிக்க அனுமதி". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  3. தினத்தந்தி (2019-08-23). "கனிராவுத்தர் குளம் மீட்புக்குழு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 21 பேர் கைது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  4. S. Gokulkrishnan, Reporter (2022-12-02). "கனிராவுத்தர் குளத்தில் பேருந்து நிலையம்: அமைச்சர் முத்துசாமி தகவல்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  5. Staff Reporter (2021-09-23). "Steps taken to establish three bus stands in Erode: Minister". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிராவுத்தர்குளம்&oldid=3706839" இலிருந்து மீள்விக்கப்பட்டது