என். கே. கே. பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். கே. கே. பெரியசாமி (N. K. K. Periasamy)  என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் தமிழக கைத்தறித்துறை அமைச்சராக 1996 முதல் 2001வரை இருந்தவர். இவர்  தமிழக சட்டமன்றத்துக்கு ஈரோடு தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் 1996 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agrotech exhibition begins". The Hindu. 6 January 2007. http://www.hindu.com/2007/01/06/stories/2007010604890300.htm. 
  2. TN Government profile Archived ஏப்ரல் 30, 2009 at the Wayback Machine.Wayback Machine
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._கே._பெரியசாமி&oldid=2719244" இருந்து மீள்விக்கப்பட்டது