எல்லப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு பகவதி அம்மன் கோவில்

எல்லப்பாளையம் (Eallapalayam) தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயம் சார்ந்த கிராமம். மேலும் இது ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம் ஊராட்சியின் தலைமை கிராமம்[1]. இங்கு நெல் கரும்பு மஞ்சள் வாழை போன்றவை அதிகம் பயிர் செய்யப்படுகிறது. ஈரோட்டிலிருந்து நகர பேருந்து எண் 38 இந்த ஊர் வழியாக அம்மன்கோவில் வரை செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லப்பாளையம்&oldid=2224507" இருந்து மீள்விக்கப்பட்டது