உள்ளடக்கத்துக்குச் செல்

கங்காபுரம்

ஆள்கூறுகள்: 11°21′36″N 77°39′33″E / 11.360000°N 77.659300°E / 11.360000; 77.659300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காபுரம்
Gangapuram
கங்காபுரம்
கங்காபுரம் Gangapuram is located in தமிழ் நாடு
கங்காபுரம் Gangapuram
கங்காபுரம்
Gangapuram
கங்காபுரம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°21′36″N 77°39′33″E / 11.360000°N 77.659300°E / 11.360000; 77.659300
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
223 m (732 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
638102
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-56 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, நசியனூர், சித்தோடு மற்றும் பெருந்துறை
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

கங்காபுரம் (ஆங்கில மொழி: Gangapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 223 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கங்காபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′36″N 77°39′33″E / 11.360000°N 77.659300°E / 11.360000; 77.659300 (அதாவது, 11°21'36.0"N, 77°39'33.5"E) ஆகும். ஈரோடு, நசியனூர், சித்தோடு மற்றும் பெருந்துறை ஆகியவை கங்காபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

கங்காபுரம் குளத்தினை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்கான மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.64 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[2]

ஜவுளிப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த சந்தையான டெக்ஸ்வேலி, கங்காபுரத்தில் அமையப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]

இங்கு அமைந்துள்ள கங்காபுரம் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5]

கங்காபுரம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[6] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gangapuram, Erode". பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  2. S. Gokulkrishnan, Reporter (2022-12-23). "ஈரோட்டில் ரூ.47.64 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  3. "Vibrant patronage anticipated for Sunday Market at Texvalley". The Hindu (in Indian English). 2015-08-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  4. Staff Reporter (2021-08-28). "College inks MoU with Texvalley". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  5. "Arulmigu Mariyamman Temple, Gangapuram, Gangapuram - 638102, Erode District [TM011915].,Mariyamman,Mariyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  6. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  7. "Erode Lok Sabha constituency" (in ஆங்கிலம்). 2022-09-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காபுரம்&oldid=3649627" இலிருந்து மீள்விக்கப்பட்டது