வி. சரோஜா
வெ. சரோஜா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | ஆர். வரதராஜன் |
| பின்னவர் | வி. முத்து |
| தொகுதி | சங்ககிரி |
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | ப. தனபால் |
| பின்னவர் | மா. மதிவேந்தன் |
| தொகுதி | இராசிபுரம் |
| மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் | |
| பதவியில் 1998–1999 | |
| முன்னையவர் | கா. கந்தசாமி |
| தொகுதி | இராசிபுரம் |
| பதவியில் 1999–2004 | |
| பின்னவர் | க. இராணி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 சூன் 1948 ஊஞ்சானூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | மருத்துவர் |
வி. சரோஜா என்பவர் ஒரு மருத்துவர் மற்றும் தமிழக அரசியல்வாதியாவார்.
கல்வியும் பணியும்
[தொகு]இவர் மருத்துவத்தில் எம்.டி. டி.ஜி.ஓ. படித்தவர். பின் 1976முதல் அரசு மருத்துவராக பணியாற்றி பின் 1988 முதல் 1991 வரை மகப்பேறு மருத்துவராக சவுதி அரேபியாவில் பணியாற்றியவர்.
அரசியலில்
[தொகு]1989 முதல் அதிமுக உறுப்பினராக இருந்துவருகிறார். 1991 - 1996 காலகட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினராகவும்,[1][2] 1998, 1999 - 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும்[3][4], 2004 - 2006 காலகட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தலைவராகவும், 2012 - 2013 காலகட்டத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையராகவும் பதவி வகித்தார்.[5] அதிமுகவில் சேலம் மாவட்ட மகளிரணி இணைச்செயலாலாளர் போன்ற பதவிகளை வகித்தவர். 2016 ஆண்டைய சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அ.தி.மு,க. அரசில் சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "87 - சங்ககிரி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/salem/640690-87.html. பார்த்த நாள்: 28 August 2025.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 166-167.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-10-20. Retrieved 2016-05-29.
- ↑ "Volume I, 1999 Indian general election, 13th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2016-05-29.
- ↑ "டாக்டர் சரோஜா உட்பட 5 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம்". தினமலர். Retrieved 29 மே 2016.
- ↑ "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்!". ஒன் இந்தியா. 21 மே 2016. Retrieved 29 மே 2016.
- ↑ "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Archived from the original on 2016-05-25. Retrieved 29 மே 2016.
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- நாமக்கல் மாவட்ட மக்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- வாழும் மக்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்
- 10 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 1948 பிறப்புகள்