உள்ளடக்கத்துக்குச் செல்

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராசிபுரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 92
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
மக்களவைத் தொகுதிநாமக்கல்[1]
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,36,524[2]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி (Rasipuram Assembly constituency), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2011-ஆம் ஆண்டிற்கு முன்னர் இத்தொகுதி பொது தொகுதியாக இருந்து வந்தது.

இது, தமிழ்நாட்டின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

ராசிபுரம் வட்டம் (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), மத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.

வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டினம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி)[3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951டி. எம். காளியண்ணன்காங்கிரசு1855342.02கே. இராமசாமிசுயேச்சை1018923.08
1957எ. இராஜா கவுண்டர்காங்கிரசு2098354.46கே. வி. கே. இராமசாமிசுயேச்சை1754545.54
1962என். பி. செங்கோட்டுவேல்திமுக2684649.21முத்துசாமி கவுண்டர்காங்கிரசு2677649.08
1967பெ. பெரியசாமிதிமுக3840252.53கே எம். கவுண்டர்காங்கிரசு3087342.23
1971மருத்துவர் இரா. நயினாமலைதிமுக4107954.90பி. கணபதிகாங்கிரசு (ஸ்தாபன)3116141.64
1977பி. துரைசாமிஅதிமுக3376243.61கே. சி. பெரியசாமிதிமுக1937425.02
1980கே. பி. ராமலிங்கம்அதிமுக4977958.25பி. டி. முத்துதிமுக3417539.99
1984கே. பி. ராமலிங்கம்அதிமுக5156552.45பி. காளியப்பன்திமுக4108741.79
1989 *அ. சுப்புதிமுக3953435.75வி. தமிழரசுஅதிமுக (ஜெ)3907435.33
1991கே. பழனியம்மாள்அதிமுக7585572.15பி. எ. ஆர். இளங்கோவன்திமுக2562524.37
1996பி. ஆர். சுந்தரம்அதிமுக4229437.93ஆர். ஆர். தமயந்திதிமுக4184037.52
2001பி. ஆர். சுந்தரம்அதிமுக6733257.48கே. பி. இராமலிங்கம்திமுக4430337.82
2006 **கே. பி. இராமசுவாமிதிமுக62629--பி. ஆர். சுந்தரம்அதிமுக57660--
2011ப. தனபால்அதிமுக90186--.வி.பி. துரைசாமிதிமுக65469--
2016மருத்துவர் வி. சரோஜாஅதிமுக86901--.வி.பி. துரைசாமிதிமுக77270--
2021மருத்துவர் மா. மதிவேந்தன்திமுக90727--.டாக்டர் வெ. சரோஜாஅதிமுக88775--

1989ல் ஜானகி பிரிவை சார்ந்த கே. பி. இராமலிங்கம் 16855(15.24%) வாக்குகளும் காங்கிரசின் வி. சுந்தரம் 11157 (10.09%) வாக்குகளும் பெற்றனர்.

1996ல் சுயேச்சையாக போட்டியிட்ட எ. கே. பி. சின்ராஜ் 23161 (20.77%) வாக்குகள் பெற்றார்.

2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் ஆர். இராஜாகவுண்டர் 11992 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றவர் வாக்கு விகிதம்
2021
46.58%
2016
46.50%
2011
55.60%
2006
45.47%
2001
57.48%
1996
37.93%
1991
72.15%
1989
35.75%
1984
52.45%
1980
58.25%
1977
43.61%
1971
54.90%
1967
52.53%
1962
49.21%
1957
54.46%
1952
42.02%


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: இராசிபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மா. மதிவேந்தன் 90,727 46.58% +5.23
அ.இ.அ.தி.மு.க. வி. சரோஜா 88,775 45.57% -0.93
நாதக கே. சிலம்பரசி 11,295 5.80% +4.69
நோட்டா நோட்டா 2,110 1.08% -0.41
இஜக ஆர். ராம்குமார் 1,133 0.58% புதியவர்
அ.ம.மு.க. சி. அன்பழகன் 1,051 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,952 1.00% -4.15%
பதிவான வாக்குகள் 194,794 82.36% -1.89%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 162 0.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 236,524
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: இராசிபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. சரோஜா 86,901 46.50% -9.09
தி.மு.க. வி. பி. துரைசாமி 77,270 41.35% +0.99
பாமக ஜெ. புசுபகாந்தி 6,952 3.72% புதியவர்
விசிக ஜி. அர்ஜூன் 4,341 2.32% புதியவர்
நோட்டா நோட்டா 2,795 1.50% புதியவர்
கொ.ம.தே.க. பி. பாரதி 2,542 1.36% புதியவர்
பா.ஜ.க சி. குப்புராமி 2,375 1.27% +0.2
நாதக எசு. அருண்குமார் 2,076 1.11% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,631 5.15% -10.08%
பதிவான வாக்குகள் 186,869 84.25% 0.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,806
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -9.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராசிபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. தனபால் 90,186 55.60% +13.74
தி.மு.க. வி. பி. துரைசாமி 65,469 40.36% -5.11
பா.ஜ.க லோ. முருகன் 1,730 1.07% +0.03
இஜக எசு. பெரியசாமி 1,704 1.05% புதியவர்
சுயேச்சை வி. ரெங்கராசு 1,700 1.05% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,717 15.24% 11.63%
பதிவான வாக்குகள் 162,217 83.36% 9.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 194,596
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: இராசிபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. பி. இராமசுவாமி 62,629 45.47% +7.65
அ.இ.அ.தி.மு.க. பி. ஆர். சுந்தரம் 57,660 41.86% -15.62
தேமுதிக ஆர். ராஜகவுண்டர் 11,992 8.71% புதியவர்
சுயேச்சை கே. இராமசாமி 1,490 1.08% புதியவர்
பா.ஜ.க வேலு ராஜாமணி 1,427 1.04% புதியவர்
சுயேச்சை பி. வெங்கடாச்சலம் 889 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,969 3.61% -16.05%
பதிவான வாக்குகள் 137,750 73.65% 10.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 187,025
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -12.01%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: இராசிபுரம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. ஆர். சுந்தரம் 67,332 57.48% +19.55
தி.மு.க. கே. பி. ராமலிங்கம் 44,303 37.82% +0.29
சுயேச்சை கே. இராமசாமி 1,755 1.50% புதியவர்
மதிமுக என். பி. குழந்தைவேல் 1,602 1.37% -0.03
சுயேச்சை எசு. ஜெயபாலன் 1,222 1.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,029 19.66% 19.25%
பதிவான வாக்குகள் 117,144 62.84% -4.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 188,637
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 19.55%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: இராசிபுரம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. ஆர். சுந்தரம் 42,294 37.93% -34.22
தி.மு.க. ஆர். ஆர். தமயந்தி 41,840 37.52% +13.15
சுயேச்சை எ. கே. பி. சின்ராஜ் 23,161 20.77% புதியவர்
மதிமுக பி. எ. ஆர். இளங்கோவன் 1,555 1.39% புதியவர்
இகுக ஆர். முத்துசாமி 694 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 454 0.41% -47.37%
பதிவான வாக்குகள் 111,500 67.39% 2.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 173,617
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -34.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: இராசிபுரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பழனியம்மாள் 75,855 72.15% +36.82
தி.மு.க. பி. எ. ஆர். இளங்கோவன் 25,625 24.37% -11.37
பாமக கே. நடேசன் 2,376 2.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 50,230 47.78% 47.36%
பதிவான வாக்குகள் 105,129 64.52% -7.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,994
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 36.41%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: இராசிபுரம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. சுப்பு 39,534 35.75% -6.05
அ.இ.அ.தி.மு.க. வி. தமிழரசு 39,074 35.33% -17.12
அ.இ.அ.தி.மு.க. கே. பி. ராமலிங்கம் 16,855 15.24% -37.21
காங்கிரசு வி. சுந்தரம் 11,157 10.09% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 460 0.42% -10.24%
பதிவான வாக்குகள் 110,592 72.43% -3.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 155,741
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -16.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: இராசிபுரம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. ராமலிங்கம் 51,565 52.45% -5.8
தி.மு.க. பி. காளியப்பன் 41,087 41.79% +1.8
சுயேச்சை எம். பி. துரைசாமி 3,498 3.56% புதியவர்
சுயேச்சை எ. சண்முகம் 940 0.96% புதியவர்
சுயேச்சை பி. கந்தசாமி 539 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,478 10.66% -7.60%
பதிவான வாக்குகள் 98,311 75.73% 7.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 137,200
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -5.80%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: இராசிபுரம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. ராமலிங்கம் 49,779 58.25% +14.64
தி.மு.க. பி. டி. முத்து 34,175 39.99% +14.97
வெற்றி வாக்கு வேறுபாடு 15,604 18.26% -0.32%
பதிவான வாக்குகள் 85,463 68.47% 6.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,614
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 14.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: இராசிபுரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. துரைசாமி 33,762 43.61% புதியவர்
தி.மு.க. கே. சி. பெரியசாமி 19,374 25.02% -29.88
ஜனதா கட்சி பி. இராமசாமி 11,830 15.28% புதியவர்
காங்கிரசு ஆர். காளியப்பன் 10,498 13.56% -28.09
சுயேச்சை எம். ஆறுமுகம் 1,186 1.53% புதியவர்
சுயேச்சை கே. ஆர். ஆதியப்ப கவுண்டர் 471 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,388 18.58% 5.33%
பதிவான வாக்குகள் 77,425 62.11% -11.43%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,007
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -11.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: இராசிபுரம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இரா. நயினாமலை 41,079 54.90% +2.37
காங்கிரசு பி. கணபதி 31,161 41.64% -0.59
சுயேச்சை கே. எ. சி. அர்த்தனாரி 2,587 3.46% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,918 13.25% 2.96%
பதிவான வாக்குகள் 74,827 73.54% -4.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 105,188
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.37%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இராசிபுரம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. பெரியசாமி 38,402 52.53% +3.32
காங்கிரசு கே. முத்துசாமி 30,873 42.23% -6.85
சுயேச்சை கே. வி. கே. இராமசாமி 2,142 2.93% புதியவர்
சுயேச்சை எசு. பாலு 1,001 1.37% New
பாரதிய ஜனசங்கம் ஓ. கோவிந்தராசலு 440 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,529 10.30% 10.17%
பதிவான வாக்குகள் 73,108 78.08% 6.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,950
திமுக கைப்பற்றியது மாற்றம் 3.32%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இராசிபுரம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. என். பி. செங்கோட்டுவேல் 26,846 49.21% புதியவர்
காங்கிரசு முத்துசாமி கவுண்டர் 26,776 49.08% -5.38
சுயேச்சை அழகப்பா உடையார் 932 1.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 70 0.13% -8.80%
பதிவான வாக்குகள் 54,554 71.09% 21.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,659
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: இராசிபுரம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எ. இராஜா கவுண்டர் 20,983 54.46% +12.44
சுயேச்சை கே. வி. கே. இராமசாமி 17,545 45.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,438 8.92% -10.02%
பதிவான வாக்குகள் 38,528 49.38% -11.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,017
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 12.44%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: இராசிபுரம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு காளியண்ணன் கவுண்டர் 18,553 42.02% புதியவர்
சுயேச்சை கே. இராமசாமி 10,189 23.08% புதியவர்
சோக என். கந்தசாமி 8,402 19.03% புதியவர்
சுயேச்சை ஆர். முத்து 5,941 13.46% புதியவர்
சுயேச்சை பி. நமச்சிவாயம் 1,068 2.42% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,364 18.94%
பதிவான வாக்குகள் 44,153 60.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 72,423
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நாமக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226386-namakkal-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
  2. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  4. "rasipuram Election Result". Retrieved 12 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.