எஸ். வி. திருஞான சம்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.வி. திருஞான சம்பந்தம் ஒரு இந்திய அரசியல்வாதியும்,தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 மற்றும்2001 தேர்தல்களில் பேராவூரணி தொகுதியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளராக தமிழக சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]