பூதலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூதலூர்
—  நகரம்  —
பூதலூர்
இருப்பிடம்: பூதலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955ஆள்கூறுகள்: 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பூதலூர் (Budalur) தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர் ஆகும் [4]. இவ்வூருக்கு கல்லணை கால்வாயும் வெண்ணாறும் கரைகளாக உள்ளன. பூதலூர் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [5] [6]. இங்குள்ள தொடருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் இருப்புப்பாதை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=21&blk_name=Budalur&dcodenew=13&drdblknew=%202
  5. 23 new taluks created in Tamil Nadu
  6. "Budalur Taluk". National Informatics Centre. பார்த்த நாள் 10 மே 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதலூர்&oldid=2566594" இருந்து மீள்விக்கப்பட்டது