கரார், மொகாலி
தோற்றம்
கரார்
ਖਰੜ | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | அஜித்கர் |
| பெயர்ச்சூட்டு | பஞ்சாபின் கல்வி மையம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி மன்றம் |
| • நிர்வாகம் | எம்.சி. கரார் |
| ஏற்றம் | 297 m (974 ft) |
| மொழிகள் | |
| • அலுவல்முறை | பஞ்சாபி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| பின் | 140301 |
| வாகனப் பதிவு | PB27 |
கரார் (Kharar) பஞ்சாப் மாநிலத்தில் அஜித்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 30°44′N 76°39′E / 30.74°N 76.65°E அமைந்துள்ள இந்த நகரம்[1] சராசரியாக 297 மீட்டர்கள் (974 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள்தொகையியல்
[தொகு]2001ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பின்படி[2] கராரின் மக்கள்தொகை 39,410 ஆகும். இவர்களில் ஆண்கள் 54% ஆகவும் பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். கராரின் படிப்பறிவு வீதம் 75% ஆகும்; இது தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாகும். ஆண்கள் கல்வியறிவு 79% ஆகவும் பெண்கள் கல்வியறிவு 72% ஆகவும் உள்ளது. கராரின் மக்கள்தொகையில் 6 அகவைக்கு குறைவானவரின் விழுக்காடு 11% ஆக உள்ளது. இங்கு பல பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரியும் உள்ளதால் கரார் பஞ்சாபின் கல்வி மையம் என அறியப்படுகின்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Kharar
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.