கர்ஜத் தொடருந்து நிலையம்
(கர்ஜத் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
மும்பை புறநகர் ரயில்வே நிலையம் | ||
![]() | ||
அமைவு | 18°55′00″N 73°19′48″E / 18.9167°N 73.33°Eஆள்கூறுகள்: 18°55′00″N 73°19′48″E / 18.9167°N 73.33°E | |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | |
தடங்கள் | மும்பை புறநகர் மத்திய வழித்தடம் மும்பை - சென்னை வழித்தடம் மும்பை தாதர் - சோலாப்பூர் பிரிவு | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | S | |
பயணக்கட்டண வலயம் | மத்திய ரயில்வே கோட்டம் | |
சேவைகள் | ||
மும்பை புறநகர் ரயில்வே
|
கர்ஜத் தொடருந்து நிலையம் மும்பை புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. மும்பை, கோபோலி, பன்வேல் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
இங்கிருந்து லோணாவ்ளாவுக்கும், புனேவுக்கும் ரயில்கள் செல்கின்றன. இது மும்பை, புனே இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த வழியில் செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.